PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Saturday, October 26, 2013

அடடாடா ஆரம்பமே...

படம்: ஆரம்பம்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: சங்கர் மகாதேவன்
வரிகள்: பா.விஜய்




ஒஹோ ஒஹோ ஹோய்…
ஒஹோ ஒஹோ ஹோய்…
ஒஹோ ஒஹோ ஹோய்…

போடு போடு சவுண்டு பட்டையதான் உரிக்கனும்டா
ஹேய் ஆடு ஆடு ரவுண்டு செவில் எல்லாம் பிரிக்கனும்டா
ஹேய் வானத்துக்கே வெடி வச்சு பார்ப்போமடா
ஹேய் மேகமெல்லா மேளத்த வாசிக்க ம்
தாளத்த வாசிக்க ஆட்டத்த ஆரம்பிப்போம்…

அடடாடா ஆரம்பமே… இப்போ அதிருடுடா…
அடடாடா ஆகாயமே… இப்போ அலருதுடா…

ஒஹோ ஒஹோ ஹோய்…
ஒஹோ ஒஹோ ஹோய்…
ஒஹோ ஒஹோ ஹோய்…

ஹேய் சொல்லி வச்சு அடிச்சா
கை புள்ளி வச்சு புடிச்சா
நம் ஊருக்குள்ள உன்ன சுத்தி ஒலி வட்டமே
ஹேய் பந்தயத்திலே ஜெயிச்சா
நீ வல்லவனா தோத்தா
ஏமாந்தவனாம் அட போடா உன் சட்டமே
நீ ஏத்தி பூவா வெதச்சாலே
தண்ணிவிட்டு நினைச்சாலே
அந்த வித கடவுள் கொடுப்பானுடா…

அடடாடா ஆரம்பமே… ஹோய் இப்போ அதிருடுடா… ஹோய்
அடடாடா ஆகாயமே…ஹோய் இப்போ அலருதுடா… ஹோய்

போடு போடு சவுண்டு பட்டையதான் உரிக்கனும்டா
ஹேய் ஆடு ஆடு ரவுண்டு செவில் எல்லாம் பிரிக்கனும்டா

ஹேய் நேத்திருந்த ராஜாதி ராஜனெல்லாம்
இன்னைக்கு கனவில்ல இதுதான்டா நிஜமானது
ஹேய் உன்னை சுத்தி பூ போட
ஆளிருக்கும் புகழ் பாட வரைக்கும்
எல்லாமே நிழல் ஆனது
நாம் ஆசைபட்ட அதுக்காக வாழ்த்துனும்டா
எதுக்காக இருக்கனும்டா
எல்லாமே கொண்டாட்டமே..

அடடாடா ஆரம்பமே… இப்போ அதிருடுடா…
அடடாடா ஆகாயமே… இப்போ அலருதுடா…

ஸ்டைலிஷ் தமிழச்சி...

படம்: ஆரம்பம்
இசை: யுவன் சங்கர் ராஜா
வரிகள்: பா.விஜய்



ஸ்டைலிஷ் தமிழச்சி
இல்ல நெஞ்சுக்குள்ளே இங்கிலிஷ் தமிழ் கட்சி
என் தேகத்திலே ஸ்பேனிஷ் நிறம் மச்சி
தேன் திக்கின்ற வெயினிஷ் இதழ் மச்சி

முரட்டு தமிழச்சி
உன்னை சுத்தி ஒரு இருட்டு திரை தைச்சி
சில முத்தங்களில் நெருப்பில் சுட வச்சி
நான் தந்ததுமே அதிரும் உன் உச்சி

யார் எனக்கும் மேலே இல்லை
நான் அடையா முடிய எல்லை
இந்த உலகத்தின் உயரத்தில்
கவர்ச்சி காடு நான்

அழகிய தமிழச்சி
ஒரு ஆணை போல அனுதினம் மேரேஜ்ச்
எது வேனுன்னாலும் எல்லைகள் மீறுச்சு
யார் சொன்ன போதும் ஆட்டங்கள் ஆடுச்சு

அலையாய் விழுந்துச்சு
உன்னை சொட்டுவிடும் தீயா இதழ்ச்சு
உன்னை காயம் செய்யும் காலை குணம் வச்சு
என்னை தீண்டிவிட்டாய் விசமாய் இருந்துச்சு

நான் மென்மை இல்லா மடல்
இளம் பெண்மைக்கான உடல்
திமிர் மட்டும் தான் என் கண்கள்
உந்தன் தீண்டல் தான்…

முடியாதுன்னு சொல்ல முடியாது...

படம்: ஆரம்பம்
வரிகள்: பா.விஜய்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: கார்த்திக், ரம்யா




என் ஃபிஸும் போச்சு
என் ஃபிஸும் போச்சு

முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி
முடியாதுனு சொல்ல கூடாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி
முடியாதுனு சொல்ல கூடா மை பேபி

என் ஃபிஸும் போச்சு
என் ஃபிஸும் போச்சு
உன்னை எண்ணி தானே
கன்ஃபிஸும் ஆச்சு பீல் பண்ணிட்டேன்
எம் சைஸில் இருந்த
என்னுடைய ஹார்ட்டு
டபுள் எக்ஸல் ஆக லவ் பண்ணிட்டேன்

முடியாதுன்னு…
முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி
முடியாதுனு சொல்ல கூடாது மை பேபி

உன்னை நிலவுனு ரிலா விட்டேன்
உலகழகினு பொய்யா சொன்னேன்
அங்க இங்க என்ன தொடவா செஞ்சேன்
லவ் மீ டார்லிங்

கவிதை கிவிதை என்ன பீலிம்மா போட்டேன்
அவள இவள என்ன கதையா விட்டேன்
உரியா கயிறா என்னு எத நான் சொன்னே
லவ் மீ டார்லிங்

ராமன் நானு நானும் சொல்லமாட்டேன்
ஆனா உன்னை தாண்டி செல்லமாட்டேன்

முடியாதுன்னு…

அடி உன்ன என்ன டேட்டிங்கா கூப்பிட்டேன்
மிட் ரேஞ்சுல மீட்டிங்கா கேட்டேன்
தண்ணி போடுற பார்டிக்கா கூப்பிட்டேன்
லவ் தான் கேட்டேன்

வீக் எண்டுல வீட்டுக்கா கூப்பிட்டேன்
ஒரு மாதிரி உன்னையா பாத்தேன்
ரெண்டு பேருல ரூம்மா போட்டேன்
லவ் தான் கேட்டேன்…

லவ்வ சொல்லு சொல்லு இப்ப தானே
சொன்னதெல்லாம் செய்யலாம் அப்புறம் தானே

முடியாதுன்னு…
முடியாதுன்னு சொல்ல முடியலையே… ஐ லவ் யூ
சொல்லாமல் போக முடியலையே…
முடியாதுன்னு சொல்ல முடியலையே… ஐ லவ் யூ
சொல்லாமல் போக முடியலையே…

உன்னால ஹார்ட்டும் சுருங்கி போச்சு
லவ் பண்ண ஏனோ ஏங்கிருச்சு
மைன்ட் வாய்ஸ கேளு
காதல் சொன்ன நானு
உன் பேரை சொல்லி துடிச்சிருச்சே...

ஹேய் எகிருது அதிருது புரியுது தெரியுது...



படம்: ஆரம்பம்
இசை: யுவன் சங்கர் ராஜா
வரிகள்: பா. விஜய்
பாடியவர்கள்: ரஞ்சித், ஸ்வேதா மோகன், விஜய் யேசுதாஸ்




ஹேய் அலையுது கலையுது மறையுது தெரியுது
வரையுது நிரையுது வண்ணம்

ஹேய் எகிருது அதிருது புரியுது தெரியுது
எரியுது அணையுது எண்ணம்

மேல் எல்லா வெடிக்குது வாடா
மேல் எல்லாம் தெரிக்குது போடா
ஒய்யாலா அதிருனும் பாரு
அலரனும் ஊரு
மஞ்சள் வெயில் பச்ச மரம் டா…

மேல் எல்லா வெடிக்குது வாடா
மேல் எல்லாம் தெரிக்குது போடா
ஒய்யாலா அதிருனும் பாரு
அலரனும் ஊரு
மஞ்சள் வெயில் பச்ச மரம் டா…

எவனும் தனியா பொறந்து வரல
துணிஞ்சு நடடா
தடுக்கி விழுந்தா திரும்பி எழுந்தா
தலைவன் ஆவான்டா
அசத்துவோம் வாடா…
அதிரடி தாண்டா…
எவன் இங்கு ஆண்டா…
போடா.. அதபத்தி எனக்கு என்னடா…
போ போ போ போடா
கலக்கலாம் தாண்டா
நெஞ்சுல வீச பூச
நெருப்புல நிறம் எடுடா…

ஹேய் அலையுது கலையுது மறையுது தெரியுது
வரையுது நிரையுது வண்ணம்

ஹேய் எகிருது அதிருது புரியுது தெரியுது
எரியுது அணையுது எண்ணம்

ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…

காத்த நிறம் மாத்து
நம் நட்ப சேத்து சேத்து
ஏத்து கொடிய ஏத்து
அட வானவில்ல கோர்த்து
மேகம் கருத்தால்
அதில் மின்னல் வெடிக்கும்
கண்கள் சிவந்தால்
அதில் ரத்தம் துடிக்கும்
நட்புக்கொரு கோயில்
எவனும் கட்டவில்லை
நட்பே ஒரு கோயில்
அட தனியா தேவையில்லை

ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…

ஆடு கொண்டாடு
வெண்நீல வானத்தோடு
கூடு உறவோடு
அட வெள்ள உள்ளத்தோடு

இன்னும் என்னடா
யார் நம்மை தடுப்பா
மண்ணில் புரல்வோம்
வா சிக்கசிவப்பா
வாழ்க்கை ஒரு வானம்
அதில் நட்பே வர்ணம் ஆச்சு
வார்த்தையில்ல தோழா
நீ தான்டா எந்தன் மூச்சு

ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…

அசத்தாப்புல அள்ளிபுட்டானே...

படம்: ராஜா ராணி
வரிகள்: பா.விஜய்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன்



அங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே
அங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே
அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே அங்யாடே

அசத்தாப்புல அள்ளிபுட்டானே
அடிமனதில் அனுப்பிட்டானே
மிளகாப்பூ போல என்னுள ஆ…
அழகாப்பூ பூக்க விட்டானே

வெட்கத்துள விக்க விச்சானே
வெப்பத்துள்ள சிக்க வைச்சானே
பசப்புறேனே மலுப்புறனே சொத்துப்புறனே
அலங்காரி அளட்டிக்கிட்டேனே
அலுங்காம அள்ளிப்புட்டானே
அடிக்கிறேனே தினதினமும் நடிக்கிறனே

அங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே
அங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே
அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே அங்யாடே

அவுக அட அவுக உள்ள மனசில் நுழைஞ்சு மருக
கழுக இந்த கழுக அவ கடிச்ச நினைச்சு கருக
என் நினைப்பில் குதிக்கிறேனே என் மனசில் குளிக்கிறானே
என்ன படுத்தி எடுத்து குழப்பி கெடுத்து படுத்துறானே
என் மனசு கன்னாபின்னா ஆசையினாலே
அத்துக்கிட்டு ஓடுது பார் உங்கப்பன் தன்னாலே
என் மனசு கன்னாபின்னா ஆசையினாலே
அத்துக்கிட்டு ஓடுது பார் உங்கப்பன் தன்னாலே

நினைப்புதான் பொழப்பையும் கெடுக்குது
கெடுக்கட்டும் உன் நினைப்பு
வர வர அடிக்கடி சிரிக்கிறேன்
மனசுல உன் நினைப்பு

அசத்தாப்புல அள்ளிபுட்டானே
அடிமனதில் அனுப்பிட்டானே
நான்பாட்டுல சுத்தி வந்தேனே
நகம் கடிக்க கத்து தந்தானே

வெட்கத்துள விக்க விச்சானே
வெப்பத்துள்ள சிக்க வைச்சானே
பசப்புறேனே மலுப்புறனே சொத்துப்புறனே
அலங்காரி அளட்டிக்கிட்டேனே
அலுங்காம அள்ளிப்புட்டானே
அடிக்கிறேனே தினதினமும் நடிக்கிறனே

அங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே
அங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே
அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே அங்யாடே...

உன்னாலே மெய் மறந்தேன்...

படம்: ராஜா ராணி
வரிகள்: நா.முத்துக்குமார்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்




உன்னாலே மெய் மறந்தேன் நின்றேனே
மை விழியில் மயிலோடுதான் வந்தேனே
இடைவிடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே
மொழி இல்லாமல் தவிக்கிறேன் மெளனமாய் இங்கே…
இது போதும் ஒஹோ… எப்போதும் ஒஹோ…
உன் தோழில் சாய்ந்து கொள்ள வந்தேனே
இது போதும் ஒஹோ… இது போதும் ஓஹோ ஹோ…

உன்னாலே மெய் மறந்தேன் நின்றேனே
மை விழியில் மயிலோடுதான் வந்தேனே
இடைவிடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே
மொழி இல்லாமல் தவிக்கிறேன் மெளனமாய் இங்கே…
இது போதும் ஒஹோ… எப்போதும் ஒஹோ…
உன் தோழில் சாய்ந்து கொள்ள வந்தேனே
இது போதும் ஒஹோ… இது போதும் ஓஹோ ஹோ…

சில்லென ஒரு மழை துளி...

படம்: ராஜா ராணி
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
வரிகள்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: அல்போன்ஸ் ஜோசப், கிளிடன் சிரிஜோ, ஜி.வி.பிரகாஷ் குமார்




ஹேய் ஹோய்…
தனே நா நானே நா நானே….

சில்லென ஒரு மழை துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
உன் விழிகளிலே ஹோ…
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளாய் ஹோய்..
நான் மாறினேன் பெண்ணே

ஒஹோ… ஒஹோ… ஹோ…
ஹோ… ஹோ…

அட கருப்பட்டியே என் சீனி கெழங்கே
சிரிச்சி கவுத்தாத
என் கண்ணு குட்டியே கம்மாக் கரையில் நீ
கப்பல் ஒட்டாதே
கண்ணால பாக்காம கண்ணாலம் பண்ணலாமா
கைபோட்டு போலாமா ஆ…

கொஞ்சம் பார்த்துவிடு கொஞ்சம் பேசிவிடு
என்று என் விழிகள் அய்யய்யோ என்கிறது
கோடை கால மழை வந்து போன பின்னும்
சாலை ஓர மரம் தன்னாலே நீர் சொட்ட
என்னை தாக்கும் புயலே
இரவோடு காயும் வெயிலே
ஹோ ..ஹே .. உன்னாலே ..உன்னாலே…
நூலில்லா காத்தாடி ஆனேனே…
அடி பெண்ணே… அடி பெண்ணே காத்திருந்தால்
உன் பாதம் செல்வேனே

உன் விழிகளிலே ஹோ
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளாய் ஹோய்…
நான் மாறினேன் பெண்ணே

காதல் வந்தவுடன் காய்ச்சல் வந்ததடி
மீண்டு நான் பிழைக்க முத்தங்கள் தருவாயா
கோபங்கொள்கையிலும் கிறங்க வைக்குதடி
மீண்டும் ஒருமுறை நீ கோபத்தில் பார்ப்பாயா
ஆளை கொள்ளும் அழகே
நிழல் கூட அழகின் கதவே

ஒரு நாளும் குறையாத ஒஹோ
புது போதை கண்ணோரம் தந்தாயே
அணைத்தாலும் அணையாத ஒரு தீயாய்
நெஞ்சோரம் வந்தாயே
அடி இடம் வலமாய்
அடி இடம் வலமாய்
நான் ஆடினேன் பெண்ணே
இடி மழையாய்
இடி மழையாய்
எனைத் தாக்கினாய் முன்னே...

ஹே பேபி என் ஹார்ட்ட விட்டு...

படம்: ராஜா ராணி
வரிகள்: கானா பாலா, நா.முத்துக்குமார்
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: ஜி.வி.பிரகாஷ் குமார், கானா பாலா




ஹே பேபி என் ஹார்ட்ட விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா
மே சம் டே என் லைப்ப விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா
லவ் என்றால் டாம் & ஜெர்ரி போல
லைப் என்றால் ரோலர் கோஸ்டர் போல
வெச்சேனே கரண்ட் மேல கால
மேரேஜ் இஸ் மேட் இன் ஹெவென்’னு யாரு சொன்னா?

ஹே பேபி என் ஹார்ட்ட விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா
மே சம் டே என் லைப்ப விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா
லவ் என்றால் டாம் & ஜெர்ரி போல
லைப் என்றால் ரோலர் கோஸ்டர் போல
வெச்சேனே கரண்ட் மேல கால
மேரேஜ் இஸ் மேட் இன் ஹெவென்’னு யாரு சொன்னா?

டும் டும் டும்
பீ பீ பீ

ஊதிட்டா புது சங்குடா
கேப்புல சைக்கிள் கேப்புல
சரிஞ்சதே இந்த சிங்கம்தான்

லா… லா… லாயி… லாயி….

தன்னே தன்னே தானன்னே..
தன்னே தன்னே தானன்னே..
தன்னே தன்னே தானன்னே.

ஹே பாப்பா ஏ சோக்கு பாப்பா
எதுக்கு நீ ஏங்குற
ஹே லூசு நீ பூட்ட போட்டு
சிங்கு’ல ஏன் மாறுற
மப்புல மறக்கடிக்க வெச்சா
பப்புல சரக்கடிக்க வெச்சா
கிளப்புல கீழ படுக்க வெச்சா
சொம்புல தண்ணி குடிக்க வெச்சா
மேரேஜ்’ஜு மச்சான் கலீஜுனு பேஜாரு தாண்டா

ஆ… ஆ… ஆ…

தெரிஞ்சு போச்சு எனக்கு அவ மாறு வேஷம்தான்
அவள நம்பி போயி நானு ஆனேன் மோசம்தான்
அழக காட்டி போடுறாளே கேடி வேஷம்தான்
வருஷம் புல்லா எனக்கு மட்டும் ஆடி மாசம்தான்
ஊருக்குள்ள எல்லாமே பொம்பளைக்கு சப்போர்ட்டு
ஆம்பளைங்க நாங்க இங்க
குடுப்போண்டா ரிப்போர்ட்டு
கைல கொடுத்துபுட்டா ஒன் இயர் வாரன்ட்டி
காலம் புல்லா தரமாட்டா எனக்கவ காரண்டி

நிம்மதியே இல்ல மச்சான்
போனா அவ வீட்டுக்கு
அதுக்குதாண்டா வந்து போறேன்
நானும் ஒயினு ஷாப்புக்கு
நிம்மதியே இல்ல மச்சான்
போனா அவ வீட்டுக்கு
அதுக்குதாண்டா வந்து போறேன்
நானும் ஒயினு ஷாப்புக்கு

தன்னே தன்னே தானன்னே..
தன்னே தன்னே தானன்னே..
தன்னே தன்னே தானன்னே.
தன்னே தன்னே தானன்னே..
தன்னே தன்னே தானன்னே..
தன்னே தன்னே தானன்னே...

இமையே இமையே விலகும் இமையே...

படம்: ராஜா ராணி
வரிகள்: பா.விஜய்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: ஜி.வி.பிரகாஷ் குமார்




இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான்
இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே
பனியில் மூடிபோன பாதை மீது வெயில் வீசுமா…
இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா


அடி மனதில் இறங்கிவிட்டாய்
அனுஅனுவாய் கலந்துவிட்டாய்
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அனுஅனுவாய் கலந்துவிட்டாய்


இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான்
இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே
சிறகு நீட்டுக்கின்ற நேரம் பார்த்து
வானில்லாம் மழை
வரைந்து காட்டுகின்ற வண்ணம் இன்று
என்ன செய்ததோ பிழை


அடி மனதில் இறங்கிவிட்டாய்
அனுஅனுவாய் கலந்துவிட்டாய்
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அனுஅனுவாய் கலந்துவிட்டாய்...