PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Showing posts with label ராஜபாட்டை பட பாடல் வரிகள். Show all posts
Showing posts with label ராஜபாட்டை பட பாடல் வரிகள். Show all posts

Tuesday, January 31, 2012

லட்டு லட்டு, ரெண்டு லட்டு...

Movie name: Rajapattai (2011)
Music: Yuvan Shankar Raja
Singer(s): Vikram, Suchitra, Priyadarshini
Lyrics: Yugabharathi



லட்டு லட்டு, ரெண்டு லட்டு
லட்டு லட்டு, ரெண்டு லட்டு
சேர்ந்து கெடசாலே லக்கு லக்கு

சுக்கு ந சுக்கு மல்லி, சுந்தரி ந டிங்கிரி காப்பி
சுட கொதிகையில சூட யென்னதுக்கு
எடுது குடிகவா டொஸ்து..டொஸ்து..
இதுக்கு எதுவும் இல்லை வாஸ்து வாஸ்து

குச்சினா குச்சி மிட்டாய், குமரினா பஞ்சு மிட்டாய்
பேஷா இருகையில பிஷா என்னதுக்கு
இந்தா எடுதுக்கோ டேஸ்ட்டு டேஸ்ட்டு
இன்னும் தயன்கினா வேஸ்ட்டு வேஸ்ட்டு

லட்டு லட்டு, ரெண்டு லட்டு
சேர்ந்து கெடசாலே லக்கு லக்கு
ஒட்டு ஒட்டு இரிக்க ஒட்டு
வாரி அணைச்சாலே கிக்கு கிகு

வடிவேல் கந்தனுக்கு ரெண்டு பேரு ஜோடி
அவங்க அப்பாவுக்கும் உள்ளதுதான் போடி
அடியெ பொம்பளைக்கு ரெண்டு வீடு தாண்டி
அதுல என்ன குற்றம் வாய பொதிக்கோடி

கால்-கை ரெண்டுனா தேவ தேவ
கட்டினவ ரெண்டு'னா பேஜாரு
வீடு வாசல் ரெண்டுனா ஒகே ஒகே
பொண்டாட்டிங்க ரெண்டுயேன் நீ கூறு

ஆசை மீறினா அளவே இல்லயே,
எதுக்கு போடுற வேலி வேலி
பாம்பு வேனுமா? ஏணி வெனுமா?
குலுகி போடவா சோலி சோலி ...

லட்டு லட்டு, ரெண்டு லட்டு
சேர்ந்து கெடசாலே லக்கு லக்கு
ஒட்டு ஒட்டு இரிக்க ஒட்டு
வாரி அணைச்சாலே கிக்கு கிகு

பகலே இல்லயன்னா வந்திடுமா நைட்டு
கவலை வேனாமின்ன வச்சுகனும் சைட்டு
தவறே இல்லயன்னா ஒன்னும் இல்ல ரைட்டு
ஜெக்க வேனாமின்ன போடனுமே பைட்டு

சூரியன போல நான் ஒத்த ஆளு
வென்னிலவு ரெண்டுனா ஆகதே
தாமரைகு தண்ணி தான் கூடு கூடு
தண்ணி வச்கி பாச்சினா தாங்கதே

எதையும் தாங்குவேன், எல்லம் ஏடுக்கோ
கபேட்டை காக்கவே சாவி சாவி
கோர பயவ, எலவம் பஞ்சுனு
இளுக்க பாக்குறா கூவி கூவி

லட்டு லட்டு, ரெண்டு லட்டு
சேர்ந்து கெடசாலே லக்கு லக்கு
ஒட்டு ஒட்டு இரிக்க ஒட்டு
வாரி அணைச்சாலே கிக்கு கிகு...

ஒ பனியே பனி பூவே, மனமேனோ பறக்குதே...

Movie name: Rajapattai (2011)
Music: Yuvan Shankar Raja
Singer(s): Javed Ali, Renu
Lyrics: Yugabharathi


ஒ பனியே பனி பூவே, மனமேனோ பறக்குதே..
தலை கால் புரியாமல், உன்னை பார்த்து சாமி ஆடுதே..
உயிரே உயிர் தீவே, அனல் போலே கொதிக்குதே..
வெளியே தெரியாமல், உன்னை பார்த்து மூச்சு வாங்குதே..

வேதாளம் போலே நீ வேலை செய்யாதே
எங்கெங்கோ தாவி என்னுளே ஏறாதே
கண்ணு அடிக்குதே, நெஞ்சு வெடிக்குதே,
ரத்தம் கொதிக்குதே, பேய்போல் காதல்
கத்தி தொளிகுதே, கன்னம் செவக்குதே
சொண்டி இழுக்குதே நோய்போல் காதல்
ஒ.. ஹோ.. ஹோ.. ஹோ..

ஒ பனியே பனி பூவே, மனமேனோ பறக்குதே..
தலை கால் புரியாமல், உன்னை பார்த்து சாமி ஆடுதே..

கண்ணே நீ காணும் முன்னாள்
கரம் கல்லாக வாழ்தேனே
உன்பார்வை என்னை தீண்ட இடை கல்லாக ஆனேனே
அன்பே நீ பேசும் முன்னாள்
சம மக்கான ஆள் நானே
உன் பேச்சை கேட்டப்பின்னால்
புது புக் ஆகிபோனேனே ..
என்னை தெரியாமல் இருந்தேனே முன்பு நான்
எல்லாம் தெளிவாக ஒரு யோகி இன்று நான்..
உன்னை நினைத்தாலே செல் எங்கும் வின்மீன்தான்..
கண்ணு அடிக்குதே, நெஞ்சு வெடிக்குதே,
ரத்தம் கொதிக்குதே, பேய்போல் காதல்
கத்தி தொளிகுதே, கன்னம் செவக்குதே
சொண்டி இழுக்குதே நோய்போல் காதல்
ஒ.. ஹோ.. ஹோ.. ஹோ..

முல்வேளிகுல்லே வாடும் தமிழிழம் போல் ஆனேனே..
அன்பே உன் அன்பில் நானே, தனி நாடாகி போவேனே..
பூமிக்கு ஈர்க்கும் சக்தி, அதை யாராரோ ஆராய்ந்தார்கள்
அன்பே உன் ஈர்ப்பை சொன்னேன், பலர் அப்போவே சாய்த்தார்கள்
கண்கள் எதற்காக அறிவோமே காரணம்,
கைகள் எதற்காக அறிவோமே காரணம்..
உள்ளம் கலந்தாலே அதற்கு இல்லை காரணம்..

பொடி பையன் போலவே, மனம் இன்று துள்ளுதே...

Movie name: Rajapattai (2011)
Music: Yuvan Shankar Raja
Singer(s): Haricharan
Lyrics: Yugabharathi


பொடி பையன் போலவே, மனம் இன்று துள்ளுதே
அது உன்னை தேடி தேடி தேடி தேடி வந்ததே
அளவில்லா காதலை, தரச்சொல்லி கெஞ்சுதே
தினம் உன்னை காணவே சொல்லுதே, சேட்டைகள் செய்யுதே..

எங்கே நான் போனாலும் போகாமலே
காதல் பின்னாலே வருகின்றதே
சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே தொல்லை
தன்னாலே தருகின்றதே
பொடி பைய்யன் போலவே, மனம் இன்று துள்ளுதே
அது உன்னை தேடி தேடி தேடி தேடி வந்ததே
அளவில்லா காதலை, தரச்சொல்லி கெஞ்சுதே
தினம் உன்னை காணவே சொல்லுதே, சேட்டைகள் செய்யுதே..

நடை வண்டி பின்னே ஓடும் ஒரு தாயாய் காதல்
எனக்குல்லே ஓடக்கண்டேன், சில நாளாய்..
என்னை உப்பு மூட்டை தூக்கும் முதல் ஆளாய் காதல்
சுமந்தேன்னை போக கண்டேன் பகல் ராவாய்
அறிவில்லை என் மூளையில் அது உண்மையே அது உண்மையே
அங்கே எப்போதுமே என் அன்பே நீதானே..
எங்கே நான் போனாலும் போகாமலே
காதல் பின்னாலே வருகின்றதே
சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே தொல்லை
தன்னாலே தருகின்றதே

உறங்காமல் பாடல் கேட்டேன்,
எழும்போதே தேநீர் கேட்டேன்,
இனிமேலே கேட்பேன் உன்னையே..
நடந்தே நீ போகும்போது, நடைபாதை பூக்கள் யாவும்
உன்னை பார்த்து வைக்கும் கண்ணையே..
மழை வந்தால் நிற்காமல் ஓடுவேன் பயன்தோடுவேன்
உள்ளே நீ என்பதால் நான் நனையக்கூடாதே
எங்கே நான் போனாலும் போகாமலே
காதல் பின்னாலே வருகின்றதே
சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே தொல்லை
தன்னாலே தருகின்றதே...