படம்: லேடிஸ் & ஜென்டில்மேன்
இசை: பரணி
பாடியவர்கள்: உன்னிமேனன்
பாடல்வரி :பா. விஜய்
வெண்ணிலவே வெண்ணிலவே
வானத்த விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்
காதுல சொல்லிடவா
இதயம் என்ன புத்தகமா
படித்து விட்டு தந்து விட
காதல் என்ன கட்டிடமா
இடித்து அதை கட்டி விட
பெண்ணே அடி பெண்ணே
இசை: பரணி
பாடியவர்கள்: உன்னிமேனன்
பாடல்வரி :பா. விஜய்
வானத்த விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்
காதுல சொல்லிடவா
இதயம் என்ன புத்தகமா
படித்து விட்டு தந்து விட
காதல் என்ன கட்டிடமா
இடித்து அதை கட்டி விட
பெண்ணே அடி பெண்ணே
உன் உள்ளம் சுகமா
பேசு ஒரு வார்த்தை
நீ கல்லா மரமா
அன்பே உன்கையில்
நான் விரலா நகமா
நகமாய் கலைந்தாயே
இது உனக்கே தகுமா
இன்னொரு ஜென்மத்தில்
பெண்ணே நீ என்னைப்போல்
ஆணாக பிறந்து வருவாய்
உன் போல பெண்ணை
நீ அப்போது நேசித்தால்
என் நெஞ்சின்
பேசு ஒரு வார்த்தை
நீ கல்லா மரமா
அன்பே உன்கையில்
நான் விரலா நகமா
நகமாய் கலைந்தாயே
இது உனக்கே தகுமா
இன்னொரு ஜென்மத்தில்
பெண்ணே நீ என்னைப்போல்
ஆணாக பிறந்து வருவாய்
உன் போல பெண்ணை
நீ அப்போது நேசித்தால்
என் நெஞ்சின்
வேதனை அறிவாய்
உலகத்தின் முடிவை
எழுதிய அவனே
எனக்கொரு முடிவை
ஏன் இன்னும் சொல்லவில்லை
ஏன் இன்னும் சொல்லவில்லை
அவன் ஊமை இல்லை இல்லை
அன்பே என் கண்ணில்
தினம் கண்ணீர் பயணம்
இன்னும் இது நீண்டால்
கொஞ்சம் தூரம் மரணம்
உன்னால் அடி உன்னால்
என் ஆன்மா உருகும்
உன்னை தினம் தேடி
நுரையீரல் கருகும்
எத்தனை காதலில்
தோல்விகள் உள்ளது
பூமியின் ஆழத்தில் புதைந்து
அத்தனை சோகமும்
வெளியில் வந்தது
என் இரு கண்களில் வழிந்து
உறக்கத்தின் நடுவில்
தலையணைக்கடியில்
கொலுசொலி வருதே
அந்த துன்பம் இன்பமடி
அந்த இன்பம் துன்பமடி
உயிர் தேடும் உந்தன் மடி...
உலகத்தின் முடிவை
எழுதிய அவனே
எனக்கொரு முடிவை
ஏன் இன்னும் சொல்லவில்லை
ஏன் இன்னும் சொல்லவில்லை
அவன் ஊமை இல்லை இல்லை
அன்பே என் கண்ணில்
தினம் கண்ணீர் பயணம்
இன்னும் இது நீண்டால்
கொஞ்சம் தூரம் மரணம்
உன்னால் அடி உன்னால்
என் ஆன்மா உருகும்
உன்னை தினம் தேடி
நுரையீரல் கருகும்
எத்தனை காதலில்
தோல்விகள் உள்ளது
பூமியின் ஆழத்தில் புதைந்து
அத்தனை சோகமும்
வெளியில் வந்தது
என் இரு கண்களில் வழிந்து
உறக்கத்தின் நடுவில்
தலையணைக்கடியில்
கொலுசொலி வருதே
அந்த துன்பம் இன்பமடி
அந்த இன்பம் துன்பமடி
உயிர் தேடும் உந்தன் மடி...
SUPER SONG
ReplyDeleteThis song not just a feeling it's one of the love....
ReplyDeleteஎப்படி பதிவிறக்கம் செய்வது
ReplyDeleteSupri song lyrics
ReplyDeleteSuppppper song
ReplyDeletePa.vijay lovey lyrics
ReplyDeleteஎனக்கு பிடித்த பாடல்களின் ஒன்று.
ReplyDeleteமனதை கொள்ளும் வரிகள் but reaction set aagala duite mathiri koduthu irukalam vera level irunthukum
ReplyDeleteஎத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுட்டே இருக்கலாம் அவ்வளவு இனிமையான பாடல்../
ReplyDeleteஹரிஹரன் voice கேட்டுட்டே இருக்கலாம்...
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்த பாடல்
ReplyDeleteSuper song and lyrics
ReplyDelete