PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Showing posts with label ராஜா ராணி. Show all posts
Showing posts with label ராஜா ராணி. Show all posts

Saturday, October 26, 2013

அசத்தாப்புல அள்ளிபுட்டானே...

படம்: ராஜா ராணி
வரிகள்: பா.விஜய்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன்



அங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே
அங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே
அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே அங்யாடே

அசத்தாப்புல அள்ளிபுட்டானே
அடிமனதில் அனுப்பிட்டானே
மிளகாப்பூ போல என்னுள ஆ…
அழகாப்பூ பூக்க விட்டானே

வெட்கத்துள விக்க விச்சானே
வெப்பத்துள்ள சிக்க வைச்சானே
பசப்புறேனே மலுப்புறனே சொத்துப்புறனே
அலங்காரி அளட்டிக்கிட்டேனே
அலுங்காம அள்ளிப்புட்டானே
அடிக்கிறேனே தினதினமும் நடிக்கிறனே

அங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே
அங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே
அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே அங்யாடே

அவுக அட அவுக உள்ள மனசில் நுழைஞ்சு மருக
கழுக இந்த கழுக அவ கடிச்ச நினைச்சு கருக
என் நினைப்பில் குதிக்கிறேனே என் மனசில் குளிக்கிறானே
என்ன படுத்தி எடுத்து குழப்பி கெடுத்து படுத்துறானே
என் மனசு கன்னாபின்னா ஆசையினாலே
அத்துக்கிட்டு ஓடுது பார் உங்கப்பன் தன்னாலே
என் மனசு கன்னாபின்னா ஆசையினாலே
அத்துக்கிட்டு ஓடுது பார் உங்கப்பன் தன்னாலே

நினைப்புதான் பொழப்பையும் கெடுக்குது
கெடுக்கட்டும் உன் நினைப்பு
வர வர அடிக்கடி சிரிக்கிறேன்
மனசுல உன் நினைப்பு

அசத்தாப்புல அள்ளிபுட்டானே
அடிமனதில் அனுப்பிட்டானே
நான்பாட்டுல சுத்தி வந்தேனே
நகம் கடிக்க கத்து தந்தானே

வெட்கத்துள விக்க விச்சானே
வெப்பத்துள்ள சிக்க வைச்சானே
பசப்புறேனே மலுப்புறனே சொத்துப்புறனே
அலங்காரி அளட்டிக்கிட்டேனே
அலுங்காம அள்ளிப்புட்டானே
அடிக்கிறேனே தினதினமும் நடிக்கிறனே

அங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே
அங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே
அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே அங்யாடே...

உன்னாலே மெய் மறந்தேன்...

படம்: ராஜா ராணி
வரிகள்: நா.முத்துக்குமார்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்




உன்னாலே மெய் மறந்தேன் நின்றேனே
மை விழியில் மயிலோடுதான் வந்தேனே
இடைவிடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே
மொழி இல்லாமல் தவிக்கிறேன் மெளனமாய் இங்கே…
இது போதும் ஒஹோ… எப்போதும் ஒஹோ…
உன் தோழில் சாய்ந்து கொள்ள வந்தேனே
இது போதும் ஒஹோ… இது போதும் ஓஹோ ஹோ…

உன்னாலே மெய் மறந்தேன் நின்றேனே
மை விழியில் மயிலோடுதான் வந்தேனே
இடைவிடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே
மொழி இல்லாமல் தவிக்கிறேன் மெளனமாய் இங்கே…
இது போதும் ஒஹோ… எப்போதும் ஒஹோ…
உன் தோழில் சாய்ந்து கொள்ள வந்தேனே
இது போதும் ஒஹோ… இது போதும் ஓஹோ ஹோ…

சில்லென ஒரு மழை துளி...

படம்: ராஜா ராணி
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
வரிகள்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: அல்போன்ஸ் ஜோசப், கிளிடன் சிரிஜோ, ஜி.வி.பிரகாஷ் குமார்




ஹேய் ஹோய்…
தனே நா நானே நா நானே….

சில்லென ஒரு மழை துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
உன் விழிகளிலே ஹோ…
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளாய் ஹோய்..
நான் மாறினேன் பெண்ணே

ஒஹோ… ஒஹோ… ஹோ…
ஹோ… ஹோ…

அட கருப்பட்டியே என் சீனி கெழங்கே
சிரிச்சி கவுத்தாத
என் கண்ணு குட்டியே கம்மாக் கரையில் நீ
கப்பல் ஒட்டாதே
கண்ணால பாக்காம கண்ணாலம் பண்ணலாமா
கைபோட்டு போலாமா ஆ…

கொஞ்சம் பார்த்துவிடு கொஞ்சம் பேசிவிடு
என்று என் விழிகள் அய்யய்யோ என்கிறது
கோடை கால மழை வந்து போன பின்னும்
சாலை ஓர மரம் தன்னாலே நீர் சொட்ட
என்னை தாக்கும் புயலே
இரவோடு காயும் வெயிலே
ஹோ ..ஹே .. உன்னாலே ..உன்னாலே…
நூலில்லா காத்தாடி ஆனேனே…
அடி பெண்ணே… அடி பெண்ணே காத்திருந்தால்
உன் பாதம் செல்வேனே

உன் விழிகளிலே ஹோ
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளாய் ஹோய்…
நான் மாறினேன் பெண்ணே

காதல் வந்தவுடன் காய்ச்சல் வந்ததடி
மீண்டு நான் பிழைக்க முத்தங்கள் தருவாயா
கோபங்கொள்கையிலும் கிறங்க வைக்குதடி
மீண்டும் ஒருமுறை நீ கோபத்தில் பார்ப்பாயா
ஆளை கொள்ளும் அழகே
நிழல் கூட அழகின் கதவே

ஒரு நாளும் குறையாத ஒஹோ
புது போதை கண்ணோரம் தந்தாயே
அணைத்தாலும் அணையாத ஒரு தீயாய்
நெஞ்சோரம் வந்தாயே
அடி இடம் வலமாய்
அடி இடம் வலமாய்
நான் ஆடினேன் பெண்ணே
இடி மழையாய்
இடி மழையாய்
எனைத் தாக்கினாய் முன்னே...

ஹே பேபி என் ஹார்ட்ட விட்டு...

படம்: ராஜா ராணி
வரிகள்: கானா பாலா, நா.முத்துக்குமார்
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: ஜி.வி.பிரகாஷ் குமார், கானா பாலா




ஹே பேபி என் ஹார்ட்ட விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா
மே சம் டே என் லைப்ப விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா
லவ் என்றால் டாம் & ஜெர்ரி போல
லைப் என்றால் ரோலர் கோஸ்டர் போல
வெச்சேனே கரண்ட் மேல கால
மேரேஜ் இஸ் மேட் இன் ஹெவென்’னு யாரு சொன்னா?

ஹே பேபி என் ஹார்ட்ட விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா
மே சம் டே என் லைப்ப விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா
லவ் என்றால் டாம் & ஜெர்ரி போல
லைப் என்றால் ரோலர் கோஸ்டர் போல
வெச்சேனே கரண்ட் மேல கால
மேரேஜ் இஸ் மேட் இன் ஹெவென்’னு யாரு சொன்னா?

டும் டும் டும்
பீ பீ பீ

ஊதிட்டா புது சங்குடா
கேப்புல சைக்கிள் கேப்புல
சரிஞ்சதே இந்த சிங்கம்தான்

லா… லா… லாயி… லாயி….

தன்னே தன்னே தானன்னே..
தன்னே தன்னே தானன்னே..
தன்னே தன்னே தானன்னே.

ஹே பாப்பா ஏ சோக்கு பாப்பா
எதுக்கு நீ ஏங்குற
ஹே லூசு நீ பூட்ட போட்டு
சிங்கு’ல ஏன் மாறுற
மப்புல மறக்கடிக்க வெச்சா
பப்புல சரக்கடிக்க வெச்சா
கிளப்புல கீழ படுக்க வெச்சா
சொம்புல தண்ணி குடிக்க வெச்சா
மேரேஜ்’ஜு மச்சான் கலீஜுனு பேஜாரு தாண்டா

ஆ… ஆ… ஆ…

தெரிஞ்சு போச்சு எனக்கு அவ மாறு வேஷம்தான்
அவள நம்பி போயி நானு ஆனேன் மோசம்தான்
அழக காட்டி போடுறாளே கேடி வேஷம்தான்
வருஷம் புல்லா எனக்கு மட்டும் ஆடி மாசம்தான்
ஊருக்குள்ள எல்லாமே பொம்பளைக்கு சப்போர்ட்டு
ஆம்பளைங்க நாங்க இங்க
குடுப்போண்டா ரிப்போர்ட்டு
கைல கொடுத்துபுட்டா ஒன் இயர் வாரன்ட்டி
காலம் புல்லா தரமாட்டா எனக்கவ காரண்டி

நிம்மதியே இல்ல மச்சான்
போனா அவ வீட்டுக்கு
அதுக்குதாண்டா வந்து போறேன்
நானும் ஒயினு ஷாப்புக்கு
நிம்மதியே இல்ல மச்சான்
போனா அவ வீட்டுக்கு
அதுக்குதாண்டா வந்து போறேன்
நானும் ஒயினு ஷாப்புக்கு

தன்னே தன்னே தானன்னே..
தன்னே தன்னே தானன்னே..
தன்னே தன்னே தானன்னே.
தன்னே தன்னே தானன்னே..
தன்னே தன்னே தானன்னே..
தன்னே தன்னே தானன்னே...

இமையே இமையே விலகும் இமையே...

படம்: ராஜா ராணி
வரிகள்: பா.விஜய்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: ஜி.வி.பிரகாஷ் குமார்




இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான்
இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே
பனியில் மூடிபோன பாதை மீது வெயில் வீசுமா…
இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா


அடி மனதில் இறங்கிவிட்டாய்
அனுஅனுவாய் கலந்துவிட்டாய்
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அனுஅனுவாய் கலந்துவிட்டாய்


இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான்
இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே
சிறகு நீட்டுக்கின்ற நேரம் பார்த்து
வானில்லாம் மழை
வரைந்து காட்டுகின்ற வண்ணம் இன்று
என்ன செய்ததோ பிழை


அடி மனதில் இறங்கிவிட்டாய்
அனுஅனுவாய் கலந்துவிட்டாய்
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அனுஅனுவாய் கலந்துவிட்டாய்...