PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Showing posts with label நண்பன் பட பாடல் வரிகள். Show all posts
Showing posts with label நண்பன் பட பாடல் வரிகள். Show all posts

Sunday, January 15, 2012

இருக்கானா இடுப்பிருக்கானா இல்லையனா இல்லியனா...


இருக்கானா இடுப்பிருக்கானா இல்லையனா இல்லியனா

உன் இடைதானா இன்ப கடைதனா
மெல் எடைதன்டி குடைதனா
அட இக்கனி முக்கனி முகடு
நான் துத்த நாக தகடு
உன் உதடுகுள் எதனை உதடு
ஒண்ணு குடு குடு

அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரையிலு
உன் இடுப்பே ஆறாம் விரலு
நீ கிள்ளு கிள்ளு

ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெல்லி
சொல்லி சொல்லி உன்ன அல்லி கில்லி கன்னம் கில்லி
விலயாட வந்தவன் கில்லி
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெல்லி
சொல்லி சொல்லி என்ன அல்லி கில்லி கன்னம் கில்லி
விலயாட வந்தவன் கில்லி

ஒருவாட்டி இடுபாட்டி மலை இறக்க இறக்கதில தள்ள
எடங்காட்டி தடங்காட்டி என அற்கக பற்க்க வந்து கொல்லேன்
அடங்கடி மடங்கடி வாய் உறைக்க உறைக்க முத்தம் வெய்யேன்
படங்காடி பயம் காடி நெஞ்சு இறக்க இறக்க தப்பு செய்யேன்
நான் சின்ன பையன் நீ கண்ண வெய்யேன்
நான் சொன்ன செய்யேன் வா வயில் வழை வாயேன்

ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெல்லி
சொல்லி சொல்லி உன்ன அல்லி கில்லி கன்னம் கில்லி
விலயாட வந்தவன் கில்லி

லைச்சனா லைச்சனா என்னை
லவங்கு லவங்கு காடிச்சனா
இனிச்சனா இனிச்சனா
வாய் மடலில் கடலை திணிச்சனா
கொழுகனா மொழுகனா
நல்ல பழுத்து பழுத்து தலுகானா
எழச்சானா கொழைசானா
ரொம்ப செதுக்கி செதுக்கி ஒழைச்சனா
நீ செங்கிஸ்தனானா இனி உன் கிஸ் தானா
நான் மங்கூஸ் தானா
உன் கயில் கஸகஸ்தானா!

இருக்கானா இடுப்பிருக்கானா இல்லையனா இல்லியனா
உன் இடைதானா இன்ப கடைதனா
மெல் எடைதன்டி குடைதனா
அட இக்கனி முக்கனி முகடு
நான் துத்த நாக தகடு
உன் உதடுகுள் எதனை உதடு
ஒண்ணு குடு குடு

அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரையிலு
உன் இடுப்பே ஆறாம் விரலு
நீ கிள்ளு கிள்ளு...

நல்ல நண்பன் வேண்டும் என்று...


நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணம் நினைகின்றதா
சிறந்தவன் நீதான் என்று
உன்னை கூட்டி செல்ல துடிகின்றதா

இறைவனே இறைவனே , இவன் உயிர் வேண்டுமா ?
எங்கள் உயிர் எடுத்துகொள், உண்ணக்கது போதுமா ?
இவன் எங்கள் ரோஜா செடி , அதை மரணம் தின்பதா ?
இவன் சிரித்து பேசும் ஒலி , அதை வேண்டினோம் மீண்டும் தா ?

நினைவின் தாவாரத்தில்,
எங்கள் குரல் கொஞ்சம் கேட்க வில்லையா?
மனமென்னும் மேவனத்தில்
எங்கள் நியாபகங்கள் போகவில்லையா ?

இறைவனே இறைவனே, உன்னக்கில்லை இரக்கமா ?
தாய் இவள் அழுகுரல் கேட்ட பின்பும் உறக்கமா ?

வா நண்பன் வா நண்பா தோழ்களில் சாயவா...
வாழ்ந்திடும் நால்லேல்லாம் நான் உன்னை தாங்கவா...

எந்தன் கண் முன்னே...


எந்தன் கண் முன்னே
கண் முன்னே
காணாமல் போனேனே!

யாரும் பார்க்காத
ஒரு விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே!

இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா இதையா எதிர்பார்த்தேன்?
மழை கேட்கிறேன்
எனை எரிக்கிறாய்
ஒளி கேட்கிறேன்
விழிகளை பறிக்கிறாய்

கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா?
வலிகள் வலிகள் கொடுத்தாயே
நான் உறங்கிட விடுவாயா?

ஹார்டிலே பட்டரி சார்ஜுதன் ஆல் இஸ் வெல்ல்...


ஹார்டிலே பட்டரி சார்ஜுதன் ஆல் இஸ் வெல்ல்
தோல்வியா டென்சனா சொல்லிடு ஆல் இஸ் வெல்ல்

ஹார்டிலே பட்டரி சார்ஜுதன் ஆல் இஸ் வெல்ல்
தோல்வியா டென்சனா சொல்லிடு ஆல் இஸ் வெல்ல்
டைட்டாக லைவ்ப் ஆனாலும்
லூசக நீ மாறு
வவ்வாலை போல நீ வாழ்ந்தால்
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்
பற்றி கடையிலே நூலை கண்டால் ஆல் இஸ் வெல்ல்
நூலை கொண்டுவா பட்டம் விடுவோம்
மாச கடைசியில் கிங்சும் தீர்ந்தால் ஆல் இஸ் வெல்ல்
துண்டு பீடியில் நட்பை கோர்போம்

ஹார்டிலே பட்டரி சார்ஜுதன் ஆல் இஸ் வெல்ல்
தோல்வியா டென்சனா சொல்லிடு ஆல் இஸ் வெல்ல்
டைட்டாக லைவ்ப் ஆனாலும்
லூசக நீ மாறு
வவ்வாலை போல நீ வாழ்ந்தால்
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்
பற்றி கடையிலே நூலை கண்டால் ஆல் இஸ் வெல்ல்
நூலை கொண்டுவா பட்டம் விடுவோம்
மாச கடைசியில் கிங்சும் தீர்ந்தால் ஆல் இஸ் வெல்ல்
துண்டு பீடியில் நட்பை கோர்போம்

யேல்லே வெள்ளை சொக்கா கையில் என்ன புக்கா?
எடியுகேட்டட் லுக்கா சீன் போடாதேய்
யேல்லே மக்க மக்கா முக்காடிகும் மக்கா
ஒத்த காலு கொக்க
நீ மர்க்க கொத்தி நோக்கதேய்
மூச்சு முட்டும் பாடம் எல்லம் சொட கொலியா
நீ லோடு மேல லோஅடு எத்த மூளை லொறியா
மூளயத்தான் மூடைகட்டு
பொலோ யுவர் ஹார்ட்டு பீட்டு ரூட்டு
டொக்டர் என்பதால் கீரோ இல்லை ஆல் இஸ் வெல்ல்
டொப்பிக் மறினால் அவனும் சீரொ
ஜொக்கர் என்பதல் சீரொ இல்லை ஆல் இஸ் வெல்ல்
சீடு கடிலே நீதான் கீரோ

ஹார்டிலே பட்டரி சார்ஜுதன் ஆல் இஸ் வெல்ல்
தோல்வியா டென்சனா சொல்லிடு ஆல் இஸ் வெல்ல்

நீயும் கூட பிரம்மா
டேபில் டெஸ்க் ட்ம்மா
மதி குத்து கும்ம டியூன் போடம்மா
STUDENTS என்ன யம்மா
CELL-U குள்ள SIM-ஆ
பூடி வைக்க லமா
நாம் ESCAPE ஆகி போவோமா?
BATHROOM தாழ்பால் இல்லை என்றால்
பாடு பாடேன்டா
ஒரு TMS-அ ஜெசுதாசா
ஆவோம் வாயேன்டா
மூழயத்தான் மூட்டைகட்டு
பொலோ யுவர் ஹார்ட்டு பீட்டு ரூட்டு
கொஸ்டெல் ரூமுகுல் பாம்பும் வந்தால் ஆல் இஸ் வெல்ல்
தேர்வில் வங்கிய முட்டை நேடு
பீரு அடிசுதன் தோபை போட்டா ஆல் இஸ் வெல்ல்
நீயும் அகலாம் பொலிஸ் ஏடு..

ஹார்டிலே பட்டரி சார்ஜுதன் ஆல் இஸ் வெல்ல்
தோல்வியா டென்சனா சொல்லிடு ஆல் இஸ் வெல்ல்
டைட்டாக லைவ்ப் ஆனாலும்
லூசக நீ மாறு
வவ்வாலை போல நீ வாழ்ந்தால்
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்
பற்றி கடையிலே நூலை கண்டால் ஆல் இஸ் வெல்ல்
நூலை கொண்டுவா பட்டம் விடுவோம்
மாச கடைசியில் கிங்சும் தீர்ந்தால் ஆல் இஸ் வெல்ல்
துண்டு பீடியில் நட்பை கோர்போம்
பற்றி கடையிலே நூலை கண்டால் ஆல் இஸ் வெல்ல்
நூலை கொண்டுவா பட்டம் விடுவோம்
மாச கடைசியில் கிங்சும் தீர்ந்தால் ஆல் இஸ் வெல்ல்
துண்டு பீடியில் நட்பை கோர்போம்...

என் ப்ரெண்ட போல யாரு மச்சான்...


என் ப்ரெண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்டயெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என என்னி என்னி ஏங்க வச்சான்
நட்பாலெ நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வச்சான்

தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ளபடி
என்றும் நட்பு தான் உயர்ந்தது பத்து படி
உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் கற்றோம்
மேலே மேலே சென்றோம்
வான் மேகம் போலே நின்றோம்
புதுப் பாதை நீயே போட்டு தந்தாய்,
ஏன் பாதி வழியில் விட்டுச் சென்றாய்?
ஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம்,
நீ இல்லை என்றால் எங்கே போவோம்?

என் ப்ரெண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்டயெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என என்னி என்னி ஏங்க வச்சான்
நட்பாலெ நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வச்சான்...

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ...


ஏதோ தன்னாலே உன் மேலே ....காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே ....

அஸ்கா அஸ்கா அஸ்கா அஸ்கா
அஸ்கா அஸ்கா அஸ்கா அஸ்கா

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ - ஐ
அஸ்த் அஸ்த் லைபே
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே - லவ்
இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே

ஹுச்க் ஹுச்க் ....அஸ்கா அஸ்கா

அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன் ..
மொத்தமாய் கோர்த்து தான் காதல் செண்டு ஒன்று செய்தேன்...

உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன் ....

ஏதோ தன்னாலே உன் மேலே ....காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே ....

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ - ஐ
அஸ்த் அஸ்த் லைபே
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே - லவ்
இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே

ப்ளுட்டோவில் உனை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்
முக்கோணங்கள் படித்தேன்
உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படித்தேன்
உன் நெஞ்சின் மேலே
மெல்லிடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன் ஒ.. ஓ...

ப்ளாட்டோவின் மகனாய் உன் வேடமா
ஆராய்ச்சி நடத்த நான் கூடமா
காதல் நோயில் விழுந்தாய்
உன் கண்ணில் கண்டேன்
நாளும் உண்ணும் மருந்தாய்
என் முத்தம் தந்தேன்
உன் நெஞ்சில் நாடிமானி வைக்க
காதல் காதல் என்றே கேட்க

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ - ஐ
அஸ்த் அஸ்த் லைபே
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே

லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே

தே ஜா வூ கனவில் தீ மூட்டினாய்
ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்
கப்பம் கேட்டு மிரட்டி நீ வெப்பம் கொண்டாய்
ரத்தம் மொத்தம் கொதிக்க என் பக்கம் வந்தாய்
வெண்ணிலவாக இதமாக குளிரூட்டவா

கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண் வண்ண நிழலை மண் வீசினாய்
புல்லில் பூத்த பனி நீ ஒரு கள்ளம் இல்லை
வைரஸ் இல்லா கணிணி உன் உள்ளம் வெள்ளை
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லைப் போலே

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ - ஐ
அஸ்த் அஸ்த் லைபே

அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே

லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே

ஓ...அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்

மொத்தமாய் கோர்த்துதான் காதல் செண்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்

ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே...


Ask - Turkish
Laska - Slovak
Amour - French/Spanish
Ai - Chinese
Ast - Icelandic
Liebe - German
Ahava - Hebrew
Bolingo - Lingala
Cinta - Malay
Ishq - Arabic
Meile - Lithuanian
Love - English
Ishtam - Telugu
Premam - Malayalam
Pyaar - Hindi
Kaathal - Tamil