PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Friday, September 17, 2010

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது...

படம் - பாணாக் காத்தாடி

பாடியவர் - சாதனா சர்க்கம்

இசை -யுவன்சங்கர்ராஜா.


என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதல் என உயிரும் சொன்னதன்பே
காதல் என உயிரும் சொன்னதன்பே

என் பெயரில் ஒரு பேர் சேர்ந்தது அந்த
பேர் என்னவென கேட்டேன்
என் தீவில் ஒரு கால வந்தது அந்த
ஆள் எங்கு என கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன்னிடத்தில் உருகி நின்றது
காதல் இது உயிரும் சொன்னது அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே


சில நேரத்தில் நம் பார்வைகள்
தவறாகவே எடை போடுமே
மழை நேரத்தில் விழி ஓரத்தில்
இருளாகவே ஒளி தோன்றுமே
எதையும் எடை போடவே
இதயம் தடையாய் இல்லை
புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம்
என்னை நீ மாற்றினாய்
எங்கும் நிறம் பூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்

உன்னை பார்த்ததும் அந்நாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை
எதிர்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்று
இன்று புரிந்தேனடா
என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
என்கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது

காதல் என உயிரும் சொன்னது அன்பே
காதல் என உயிரும் சொன்னது அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே...

Friday, August 20, 2010

என்னை தாலாட்ட வருவாளோ....



திரைப்படம்: காதலுக்கு மரியாதை
பாடல்: என்னை
பாடகர்கள்: ஹரிஹரன்
இசை: இளையராஜா
பாடல் ஆசிரியர்: pazhani bharathi

================================================================================
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
ததளிக்கும் மனமே ததை வருவாள
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாள
கொஞ்சம் பொரு கொலுசொலி கேட்கிரதெய்

(என்னை தாலாட்ட...)

பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பேயரில் மாற்றினாள்
காதல் தாயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராத
நான் தூங்க மடி ஒன்று தாராத
தாகங்கள் தாபங்கள் தீராத
தாளங்கள் ராகங்கள் சேராத
வழியோரம் விழி வைக்கிரேன்



எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலுக்கு நீரூற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்

(என்னை தாலாட்ட...)

பூங்காற்றே கொஞ்சம்....



திரைப்படம்: Friends
பாடல்: பூங்காற்றே கொஞ்சம்
பாடகர்கள்: ஹரிஹரன்
இசை: இளையராஜா
பாடல் ஆசிரியர்: pazhani bharathi

================================================================================
பூங்காற்றே கொஞ்சம்
ஊன்மை சொல்ல வருவாயா?
போராடும் ஞ்யாயம்
ஸாட்சி சொல்லி போவாயா?

மேகங்கள் கலயலாம்
வானமே கலயுமா?
ஊள்ளங்கல் கலங்கலாம்
ஊன்மையே கலங்குமா?
ஆஅருதல் கூடாதோ
ஆருகில் வந்து நீ

பூங்காற்றே கொஞ்சம்
ஊன்மை சொல்ல வருவாயா?
போராடும் ஞ்யாயம்
ஸாட்சி சொல்லி போவாயா?


கலைகலாய் மாருதே
கண்கள்ளும் உள்ளங்களே
தலையிலே உருகுதே
மெழுகுவொரே சொந்தங்களே
ஆஅடிடும் குயில் தோப்பு
யார் அம்பு ஏய்தா?
வீனையே விரகாக
யார் இங்கு கான்பார்?
காலமே உன்ன் லீல்லையே
ஈனி மாருமோ?

பூங்காற்றே கொஞ்சம்
ஊன்மை சொல்ல வருவாயா?
போராடும் ஞ்யாயம்
ஸாட்சி சொல்லி போவாயா?


பரவைகல் கூடிடும்
வசந்தமாய் ஒரே காலம்
பருவங்கல் மாரினால்
பிரந்திடும் ஒரே காலம்
மாலையில் பூதாடும்
மல்லிகையின் கூடம்
மாலையே சேராமல்
ஏன்ன இந்த மாற்றம்?
ஓவியம் உருவாகுமோ ஸுப நீதியே?


பூங்காற்றே கொஞ்சம்
ஊன்மை சொல்ல வருவாயா?
போராடும் ஞ்யாயம்
ஸாட்சி சொல்லி போவாயா?

மேகங்கள் கலயலாம்
வானமே கலயுமா?
ஊள்ளங்கல் கலங்கலாம்
ஊன்மையே கலங்குமா?
ஆஅருதல் கூடாதோ
ஆருகில் வந்து நீ

பூங்காற்றே கொஞ்சம்
ஊன்மை சொல்ல வருவாயா?
போராடும் ஞ்யாயம்
ஸாட்சி சொல்லி போவாயா?

நீ காற்று, நான் மரம்...


திரைப்படம்: நிலாவே வா
பாடல்: நீ காற்று (Duet)
பாடகர்கள்: ஹரிஹரன், K.S. சித்ரா
இசை: வித்யாசாகர்
பாடல் ஆசிரியர்: Vairamuthu

================================================================================
நீ காற்று, நான் மரம்,
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை, நான் பூமி,
எங்கு விழுந்தாலும் ஏந்தி கொள்வேன்
நீ இரவு, நான் விண்மீன்,
நீ இருக்கும் வரைதான் நான் இருப்பேன்

(நீ காற்று)

நீ அலை, நான் கரை
என்னை அடிதாலும் ஏற்று கொள்வேன்
நீ உடல், நான் நிழல்
நீ விழ வேண்டாம், நான் விழுவேன்
நீ கிளை, நான் இலை,
உன்னை ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தரிப்பேன்
நீ விழி, நான் இமை
உன்னை சேரும் வரைக்கும் நான் துடிதிருப்பேன்
நீ ஸ்வாசம், நான் டேகம்
நான் உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்

(நீ காற்று)

நீ வானம், நான் நீலம்,
உன்னில் நானாய் கலந்திருப்பேன்
நீ எண்ணம், நான் வார்தை,
நீ சொல்லும்பொழுதே வெளிபடுவேன்
நீ வெயில், நான் குயில்,
உன் வருகை பார்துதான் நான் இசைப்பேன்
நீ உடை, நான் இடை
உன்னை உரங்கும் பொழுதும் நான் உடுதிருப்பேன்
நீ பகல், நான் ஒளி,
என்றும் உன்னை மட்டும் சர்ந்தே நானிருப்பேன்

(நீ காட்று)

காதல் வெண்ணிலா கையில் சேருமா...

திரைப்படம் : வானத்தைப்போல
பாடியவர் :ஹரிஹரன்
இசை: SA ராஜ்குமார்,
பாடல் : பா.விஜய்

காதல் வெண்ணிலா
கையில் சேருமா
சொல்லு பூங்காற்றே நீ சொல்லு
பூங்காற்றே

இமையாக நானும் இருப்பேன்
இமைக்காமல் பார்த்து ரசிப்பேன்
பல ஜென்மம் நான் எடுப்பேன்
உனக்காக காத்திருப்பேன்

[காதல் வெண்ணிலா]

வானத்து நிலவாய் நீ இருந்தால்
உனக்கு பதில் நான் தேய்ந்திடுவேன்
தீபத்தை போலே நீ இருந்தால்
உனக்கு பதில் நான் உருகிடுவேன்

பூ வனம் போலே நீ இருந்தால்
பூவுக்கு பதில் நான் உதிர்ந்திடுவேன்
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே

[காதல் வெண்ணிலா]

ஓவியம் போல் உன்னை வரைந்திடவே
உதிரம் கொண்டு நிறமெடுப்பேன்
சிலையென உன்னை செதுக்கிடவே
இமைகள் என்னும் உளியெடுப்பேன்

கவிதையைப் போல் உன்னை எழுதிடவே
உயிருக்குள் இருந்து சொல் எடுப்பேன்
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே

[காதல் வெண்ணிலா]...

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா...

திரைப்படம்: பெண்ணின் மனதை தொட்டு
பாடல்: கண்ணுக்குளே உன்னை
பாடகர்கள்: உன்னிகிருஷ்ணன்
இசை: SA. ராஜ்குமார் பாடல்
ஆசிரியர்: Vaali


கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா -நான்
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம் .
பூவெல்லாம் உன் வாசம்..
நீ பேசும் பேச்செல்லாம்
நான் கேக்கும் சங்கீதம்..
உன் புன்னகை நான்
சேமிக்கின்ற செல்வம்மடி..
நீ இல்லையென்றால்
நானும் இங்கே ஏழையடி...!

நெடுங்காலமாய் உறங்காமலே
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே..
உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே
உதடுகள் தாண்டி தெரிக்கின்றதே..
தரிசான என் நெஞ்சில்
விழுந்தாயே விதையாக..
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே
என் ஜீவன் வாழுதடி...
நீ ஆதரவாக தோழ் சாய்ந்தால்
என் ஆயுள் நீழுமடி...!

மழை மேகமாய் உருமாறவா..
உன் வாசல் வந்து உயிர் தூவவா
மனம் வீசிடும் மலராகவா..
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா..
கண்ணாக கருத்தாக
உனை காப்பேன் உயிராக..
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே..
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே..!

சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா...

பாடல்: சந்தியா சந்தியா

படம்: நினைவிருக்கும் வரை

சந்தியா சந்தியா

சம்மதம் சொல்வாயா

சந்தியா சந்தியா

சஞ்சலம் கொல்வாயா

நென் நெஞ்சின் ஆசை சொல்லவா

நெஞ்சோடு மூடி கொள்ளவா

(சந்தியா..)


கங்கையா நீ காணலா

இது காதலா வெறும் வேஷமா

வேர்களா நீ பூக்களா

என் வெண்ணிலா பதில் பேசுமா

சொல்லாத சொல்லுக்கு

பொருள் ஒன்றுக்கு கிடையாது

நான் கொண்ட நேசத்தின்

திறன் என்ன தெரியாது

(சந்தியா..)


காதலே என் காதலே

ஒரு ஊமையாய் என்னை மாற்றினாய்

மேகமாய் நான் வாழ்ந்தவன்

தனி தீவிலே என்னை பூட்டினாய்

விடிகாலை நேரத்தில்

குயிலுக்கு உற்சாகம்

எதிர் கூவல் கேளாமல்

என் நெஞ்சில் ஒரு சோகம்..

(சந்தியா..)

நினைத்து நினைத்து பார்த்தேன்...

படம் : 7G ரெயின்போ காலனி (2004)
பாடியவர்: கே.கே
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர் : நா.முத்துகுமார்


நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
பிரித்து படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே

உன்னால் தானே நானே வாழ்கிறேன்
ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மெளனமா...
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா...
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் சேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா...
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா...
தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்...

போவோமா ஊர்கோலம்...

படம் : சின்ன தம்பி
பாடல் : போவோமா
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள் : SP பால சுப்ரமணியம், சுவர்ணலதா

போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்
ஒடும் பொன்னி ஆறும்
பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேர் இன்பம்
காணும் நேரம் ஆனந்தம்

போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்

அரமண அன்னக்கிளி தரையில நடப்பது நடுக்குமா அடுக்குமா

பனியிலும் வெட்டவெளி வெயிலிலும் உள்ளசுகம் அரண்மண கொடுக்குமா

குளுகுளு அரையிலே கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்து குடிசைய விரும்புமா

சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கிடைக்குமா

பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு

வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு

அதிசயமான பெண்தானே

புதுசுகம் தேடி வந்தேனே

போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்
ஒடும் பொன்னி ஆறும்
பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேர் இன்பம்
காணும் நேரம் ஆனந்தம்

போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்

கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம்

கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்

ரத்தினங்கள் தெரிகுது முத்துமணி ஜொலிக்குது நடந்திடு
நதியிலே

உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொன்னும் புரியல்லே

கவிதை பாடும் காவேரி ஜதிய சேத்து ஆடும்

அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்

போதும் போதும் ஒம் பாட்டு

பொறப்படப் போறேன் நிப்பாட்டு

போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்
ஒடும் பொன்னி ஆறும்
பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேர் இன்பம்
காணும் நேரம் ஆனந்தம்

போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்...

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே...

தூளியிலே ஆடவந்த (சின்ன தம்பி)
குரல்: மனோ, சித்ரா
வரிகள்:


தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த அறபுத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மால
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

(தூளியிலே)

பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும்
ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழு கட்ட எட்டுக் கட்ட தெரிஞ்ச நான் படிச்சேன்
நான் படைச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்
ஏடெடுத்துப் படிக்கவில்ல சாட்சியிந்த பூமிதான்
தொட்டில் மேலே முத்து மால
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

(தூளியிலே)

சோறுபோடத் தாயிருக்கா பட்டினியப் பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல
தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நானழுதேன்
நானழுதா தாங்கிடுமா ஒடனே தாயழுவா
ஆகமொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ள நான்
வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லதான்
தொட்டில் மேலே முத்து மால
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

(தூளியிலே)

குயில புடிசி கூண்டிலடசி...



திரைப்படம்: சின்ன தம்பி
பாடல்: குயிலே பிடிச்சு
பாடகர்கள்: S.P.பாலசுப்பிரமணியம்
இசை: இளையராஜா
பாடல் ஆசிரியர்: Gangai amaran

================================================================================
குயில புடிசி கூண்டிலடசி கூவ சொல்லுகிர உலகம்
மயில புடிசி கால வொடசி ஆட சொல்லுகிர உலகம்
அது யெப்படி பாடும் அய்யா
அதி யெப்படி ஆடும் அய்யா
ஒ ஒ ஒ ஒ ஒ ஒ
(குயில)

ஆண்பிள்ளை முடிபொடும் பொந்தாலி கயிரு
யெனான்னு தெரியாது யெனக்கு
ஆதாள நான் கெட்டு அரிஞ்செனே பிரகு
ஆனாலும் பயனென்ன அதுக்கு
வெரென்ன யெல்லாமே நான் செஞ்ச பாவம்
யார் மெல யெனக்கென்ன கொபம்?

வொலை குடிசயிலெ இந்த யெழ பிரந்ததர்கு
வந்தது தண்டனயா? இது தெய்வதின் நிந்தனயா?
இதை யாரொடு சொல்ல
(குயில)ஸ்

யெல்லார்கும் தலைமெல யெழுதொண்ணு உண்டு
யெனாண்ணு யார் சொல்லக்கூடும்
கண்ணீரை குடம் கொண்டு வடிசாலும் கூட
யெண்ணாளும் அழியாமல் வாழும்
யாராக்கு யெதுவென்று விதிபொடும் பாத
பொனாலும் வந்தாலும் அதுதான்

யெழையென் வாசலுக்கு வந்தது பூங்குருவி
கொழையென்று இருந்தென் பொனது கை நழுவி
இதை யாரொடு சொல்ல
(குயில)

அல்லஹ் உன் ஆணைப்படி....



திரைப்படம்: சந்திரலேக்
பாடல்: அல்ல உன்
பாடகர்கள்: ப்ரீத்தி உத்தம்சிங்க், உன்னிகிருஷ்ணன்
இசை: இளையராஜா
பாடல் ஆசிரியர்: கிடைக்கவில்லை

================================================================================

அல்லஹ் உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஒஹ் எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத-வன்னம் நன்மை பிறக்கும் ஒஹ் நன்மை பிறக்கும்
உயிர்க் காதல் இண்ட்று உண்டானது இரு ஜீவன் ஒண்ட்று எண்ட்றானது
எந்தப் பிறப்பும் நீயும் நானும் கூட

அல்லஹ் உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஒஹ் எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத-வன்னம் நன்மை பிறக்கும் ஒஹ் நன்மை பிறக்கும்

காதலுக்கு உண்டு கல்யாண ராசி
சேர்த்து வைக்கும் நம்மை அல்லஹ்-வின் ஆசி
வாடுவதோ எந்தன் மும்டஜ்-இன் தேகம்
ஓடி வந்தேன் இனி நீதான் என் தேகம்
நீ நீங்கி இருந்தால் சோலைவனம் பாலை ஆகும் எனக்கு
நீ கூட நடந்தால் வேறு ஒரு சொர்கம் இங்கே எதர்க்கு
உன்னை நான் என்னை நீ காணும்போது
கண்கல் கல்யாண பண் பாடுமே


அல்லஹ் உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஒஹ் எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத-வன்னம் நன்மை பிறக்கும் ஒஹ் நன்மை பிறக்கும்

உயிர்க் காதல் இண்ட்று உண்டானது இரு ஜீவன் ஒண்ட்று எண்ட்றானது
எந்தப் பிறப்பும் நீயும் நானும் கூட

எந்தப் பிறப்பும் நீயும் நானும் கூட
அல்லஹ் உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஒஹ் எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத-வன்னம் நன்மை பிறக்கும் ஒஹ் நன்மை பிறக்கும்

பூப்பரித்தேன் இந்த பூம்பாவைக்காக
நான் தொடுத்தேன் இந்த பூமாலைக்காக
மாலையுடன் திரு மாங்கல்யம் சூடி
கை அணைப்பேன் நல்ல கண்ணூஞ்சல் ஆடி
என் காது குளிர கானல் எனும் கீதை நாளும் படித்தேன்
நான் காலம் முழுதும் கண்ணன் தொடும் ராதை போல இருப்பேன்
அம்மம்மா கண்ணம்மா ஆசை என்னும் மழை போயாது ஓயாதம்மா

அல்லஹ் உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஒஹ் எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத-வன்னம் நன்மை பிறக்கும் ஒஹ் நன்மை பிறக்கும்
உயிர்க் காதல் இண்ட்று உண்டானது இரு ஜீவன் ஒண்ட்று எண்ட்றானது
எந்தப் பிறப்பும் நீயும் நானும் கூட

அல்லஹ் உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஒஹ் எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத-வன்னம் நன்மை பிறக்கும் ஒஹ் நன்மை பிறக்கும்...




ஆட்டமா தேரோட்டமா...



படம்: கேப்டன் பிரபாகரன்
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா
வரிகள்: பிறைசூடன்


ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்
ஆடுறேன் வலை போடுறேன்
பாடுறேன் பதில் தேடுறேன்

ஏ ரம்பா சம்பா சம்பாதான்
அம்மா பொண்ணு ரம்பாதான்
சம்பா ரம்பா சம்பாதான்
ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
(ஆட்டமா..)

ஏறாத மேடை இங்கே இளமானும் ஏறி
ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி
யாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி
அம்மாடி வளைத்தேனே கணக்காக தேடி
ராக்கோழி சத்தம் கேட்குது - என் ராசாவே...
பூ வாசம் வட்டம் போடுது
வீராப்பு கண்ணில் பட்டது - நீ என்னை தேட
மாராப்பு மெல்ல தொட்டது
பொன் மானும் துள்ளி துள்ளி கொண்டாட்டம் போடாதோ
புண்ணான நெஞ்சில் இன்று காயங்கள் ஆறாதோ
கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..
(ஆட்டமா..)

ஏ ரம்பா சம்பா சம்பாதான்
அம்மா பொண்ணு ரம்பாதான்
சம்பா ரம்பா சம்பாதான்
ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
(ஆட்டமா..)

யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு
நீ வந்து சுகமாக்கி தர வேணும் முடிச்சு
நான் உன்னை காணாமல் நூலாக இளைச்சு
நீ செல்லும் தடம் பார்த்து வலை போட்டு வளைச்சு
கண்ணாலே கட்டி வைக்கவா - அட மாமா என்
கையாலே பொட்டு வைக்கவா
பூ பந்தல் போட சொல்லவா - அட மேளங்கள்
தாளங்கள் சொல்லி தட்டவா
பூ மஞ்சம் மெல்ல போட்டு போர்க்களம் காண்போமா
போராட்டம் போன பின்பு பூபாளம் கேட்போமா
கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..
(ஆட்டமா..)

ஏ ரம்பா சம்பா சம்பாதான்
அம்மா பொண்ணு ரம்பாதான்
சம்பா ரம்பா சம்பாதான்
ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்...