PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, October 15, 2012

குட்டி புலி கூட்டம்...

படம் : துப்பாக்கி (2012)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன் , திப்பு , நாராயணா , சத்யன் , ராணின ரெட்டி
பாடல்வரி : விவேகா 



குட்டி புலி கூட்டம் வெட்ட வெளியாட்டம்
பல்லே பல்லே பாட்டுத்தோட்டம்
சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சோலைத் தோட்டம்

டிங்கு டிங்கு டிங்கு டிங்குடோங் டிங்குடோங்
டிங்கு டிங்கு டிங்கு டிங்கு
(டிங்கு டிங்கு...)

குட்டி புலி கூட்டம் வெட்ட வெளியாட்டம்
பல்லே பல்லே பாட்டுத்தோட்டம்
சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சோலைத் தோட்டம்

ஹேய் நாழும் இப்போ மும்மை வாடா
நாளை முதல் தவுசன் வாலா
மேல போர சிக்சர் பாலா சால சால
சாலா சாலா

நீ பாடினா நா பாகன் தெட்டு
காசை வாங்கி figuer-a வெட்டு
வ்ரென்ச் தாடி ஸ்டய்லா விட்டு போடா போடா
போடா போடா
(டிங்கு டிங்கு...//)

ஏலே... மாப்புள்ள அட
கட்டுப்பட்டு வாழும் நாட்கள் வேப்பலை
வா வா கேப்புல நீ வம்பு செய்து
திட்டு வாங்கு தப்பில்லை

எதை எதை உலகம் பதை பதைகிறதோ
அதை அதை மனதும் விரும்புதே
கரைகளை தீண்டும் அலைகளை போல
கனவுகள் தினமும் அரும்புதே
இதபிடி அதபிடி இருக்கட்டும் அடிதடி
இளமையின் கதபடி இருதியில் சுகமடி
(டிங்கு டிங்கு...)

குட்டி புலி கூட்டம் வெட்ட வெளியாட்டம்
பல்லே பல்லே பாட்டுத்தோட்டம்
சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சோலைத் தோட்டம்

ஐயோ... நெஞ்சம் தான் அது பெண்ணை
தாண்டி என்னும் என்னம் கொஞ்சம் தான்
பெண்ணே இன்பம் தான் அது வேண்டாம்
என்று சொல்லும் ஆண்கள் பஞ்சம் தான்

அழகிகள் உலவும் தெருவெல்லாம் திரிந்து
அதில் மிக அழகியை விரும்பலாம்
யுவதிகள் தேடி அவதிகள் கோடி
இருந்தும் அதில் தான் துரும்போல்லாம்
துரு துருவென இருந்திடு இருந்திடு
துருப்பிடிக்காம்லே இருந்திட பறந்திட
(குட்டி புலி)

ஹேய் நாழும் இப்போ மும்மை வாடா
நாளை முதல் தவுசன் வாலா
மேல போர சிக்சர் பாலா சால சால
நீ பாடினா நா பாகன் தெட்டு
காசை வாங்கி figuer-a வெட்டு
வ்ரென்ச் தாடி ஸ்டய்லா விட்டு போடா போடா
போடா போடா
டிங்கு டிங்கு...

No comments:

Post a Comment