படம் : கண்ணுக்குள் நிலவு (2000)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்,
பாடலாசிரியர்: பழனி பாரதி

ரோஜா பூந்தோட்டம்....
காதல் வாசம்... காதல் வாசம்...
ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழ் எல்லாம் மௌன ராகம் மௌன ராகம்
ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே
பூவெல்லாம் பூவெல்லாம் பனி மழை தேடுதே
நம் காதல் கதையை கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே

விழியசைவில் உன் இதழ் அசைவில்
இதயத்திலே இன்று ஒரு இசை தட்டு சுழலுதடி
ஓ... ஓ... ஓ...
புதிய இசை ஒரு புதிய திசை
புது இதயம் என்று உன் காதலில் கிடைத்ததடி
ஓ... ஓ... ஓ...
காதலை நான் தந்தேன் வெட்கதை நீ தந்தாய்
காதலை நான் தந்தேன் வெட்கதை நீ தந்தாய்
நீ நெருங்கினால் நெருங்கினால் இளமை சுடுகிறதே

உன்னை நினைத்து நான் விழிந்திருந்தேன்
இரவுகளில் தினம் வண்ண நிலவுக்கு துணையிருந்தேன்
ஓ... ஓ... ஓ...
நிலவடிக்கும் கொஞ்சம் வெயில் அடிக்கும்
பருவ நிலை அதில் என் மலருடன் சிலிர்திருந்தேன்
ஓ... ஓ... ஓ...
சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில்

என் இரவையும் பகலையும் உனது விழியில் கண்டேன்

பூவின் இதழ் எல்லாம் மௌன ராகம் மௌன ராகம்...

No comments:
Post a Comment