PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Thursday, July 4, 2013

என்னுள்ளே ஒரு தேவதை வாழ்கிறாள்...

பாடல் : என்னுள்ளே ஒரு தேவதை வாழ்கிறாள்...
இசை : Vernon G Segaram
பாடியவர்கள் : Ananth Vs, Satchin sukanya
பாடல்வரி: Kavi Yazhan




என்னுள்ளே என்னுள்ளே ஒரு தேவதை வாழ்கிறாள்
இருதய அறையிலே ஒரு பாரமாய் மாறினாள்
சில மாற்றம் அவள் வார்த்தையில்
எமாற்றம் அவள் காதலில்
தொடருமோ... இது நியாயமோ...
என்னுள்ளே என்னுள்ளே ஒரு தேவதை வாழ்கிறாள்
இருதய அறையிலே ஒரு பாரமாய் மாறினாள்

கணத்திலே காதல் கலைய கனவிலே நானும் அழுதேன்
கணத்திலே காதல் கலைய கனவிலே நானும் அழுதேன்
நிஜத்திலே நிழலும் அறைய நெருப்பிலே நானும் விழுந்தேன்
நீயென நானேன்றாய்
நீங்கியே நீ சென்றாய்
நீ சென்றாய்... ஏன் வந்தாய்...

என்னுள்ளே என்னுள்ளே ஒரு சுமை என வாழ்கிறாய்
ஒரு சுமை என வாழ்கிறாய்
இருதய அறையிலே ஒரு கானலா மாறி
பாத சுவடிலே பருவம் சொன்னேன்
பாதையாய் மாறி போனேன்
பாத சுவடிலே பருவம் சொன்னேன்
பாதையாய் மாறி போனேன்
மழையிலே கலந்து நின்றேன்
தாகமாய் நீயும் வந்தாய்
விழியென நானென்றால்
துசியா நீ வந்தாய்
நீ வந்தாய்... ஏன் சென்றாய்...

என்னுள்ளே என்னுள்ளே ஒரு தேவதை வாழ்கிறாள்
இருதய அறையிலே ஒரு பாரமாய் மாறினாள்
சில மாற்றம் அவள் வார்த்தையில்
எமாற்றம் அவள் காதலில்
தொடருமோ... இது நியாயமோ...

என்னுள்ளே என்னுள்ளே ஒரு சுமை என வாழ்கிறாய்
ஒரு சுமை என வாழ்கிறாய்
இருதய அறையிலே ஒரு கானலா மாறி
கானலா மாறி
என்னுள்ளே என்னுள்ளே ஒரு சுமை என வாழ்கிறாய்
இருதய அறையிலே ஒரு கானலா மாறி...

No comments:

Post a Comment