
Movie Name:Theeraatha vilaiyaattup pillai
Song Name:En jannal vantha
Singer:Divya,Roshini,Priya
Music Director:Yuvan Shankar Raja
Oh rap I gotta this one
Fat one this one
How am I supposed to pick some
Happy wth the best of three girls
Flirting,Kicking me the best
Okay I am
Metropolitan girls and even the breeze
Have so much girls
Girl at home taking it easy
காற்றே சரி சரி கம சரி கம
பூவே கம கம கம கம
நதியே கள கள கள கள
மழையே சல சல சல சல
இசையே தக்க தக்க திமி தக்க திமி
கவியே சந்தங்கள் கொஞ்சி
முகிலே சிறு சிறு சிறு சிறு
அணிலே துரு துரு துரு துரு
என் ஜன்னல் வந்த காற்றே
ஒரே தேநீர் போட்டு தரவா
உன் வீட்டில் வந்து தங்க
பெண் தோழியை நானும் தரவா
என் வாசல் கோலம பார்த்து
ஒரு கவிதை சொல்லும் வானம்
என் கைகள் கோர்த்து கொள்ள
அட காற்றுக்கென்ன நாணம்
நான் கால்கள் கொண்ட தென்றல்
நடமாடும் சாலை மின்னல்
நான் கூந்தல் கொண்ட மேகம்
நலமாக பாடும் ராகம்
ஹே கவிதை கொஞ்சும் குயிலே
நீ பாடப் பாட சுகமா
உன் கை ஒப்பம் தான் கேட்டேன்
நான் மட்டும் தனியாய் வரவா
காற்றே சரி சரி கம சரி கம
பூவே கம கம கம கம
நதியே கள கள கள கள
மழையே சல சல சல சல
இசையே தக்க தக்க திமி தக்க திமி
கவியே சந்தங்கள் கொஞ்சி
முகிலே சிறு சிறு சிறு சிறு
அணிலே துரு துரு துரு துரு
Oh rap only
Hey chocolate baby நானே
Ithu dollar kottum மீனே
ஒற்றை தூக்கி ஒன்று
முழு உலகம் சுற்றுவேனே
Saturday நான் no no
அட Sunday னாலும் no no
நான் சமத்து பொண்ணு தானோ
அட சத்தியமா no no
Non-veg பொண்ணுதான
Hey என்ன யாரும் கேட்ட
நான் ஆமாம் சொல்ல மாட்டேன்
அவன் வெட்கப்பட்டு போவான்
என் வயச யாரும் கேட்ட
நான் வாய தொறக்க மாட்டேன்
என் மனச யாரும் கேட்ட
நான் மாட்டேன் எனவே மாட்டேன்,So what?
என்ன ஊரே பாக்குது ,So what?
என் cell number தேடுது ,So what?
செம்ம figure ன்னு சொல்லுது ,So what?
சும்மா பணம் விட ஏங்குது ,So what?
Dollars ஆ குவியுது ,So what?
அட euroஅடிக்குது ,So what?
Black black moneyபறக்குது ,So what?
எங்க bank money இருக்குது
I want her to be mine
To get a finger and to be a chance
ஹே தங்க தங்க தங்க
இது தாவணி போட்டா மங்க
இவ கிட்ட வந்து கிங்க
ஒரு ஆட்டம் போடு சிங்க
இது அள்ளி ராணிப் பொண்ணு
என் மேல வேக்காத கண்ணு
பொண்ணு கேட்டு வராத மாப்பு
அட காத்து கெடக்கு ஆப்பு
ஹே யக்க யக்க யக்க
அட நீயும் நானும் சொக்க
புது போலிஷ் போட்டா தேக்கா
ஊர் பாட்டு கட்டு ரோக்க
இது எங்க எங்க ஆட்டம்
அழகான மல்லி தோட்டம்
இது எங்க எங்க கோட்டம்
ஒரு கில்லி தண்டு ஓட்டம் ,So what?
ஹே குத்தாடி குத்தாடி ,So what?
சும்மா கூடி குத்தடி ,So what?
ஹே கும்மாடி கும்மாடி ,So what?
கண்ணா பாத்து வை அடி ,So what?
ஹே ஆணுக்கும் பொண்ணுக்கும்,So what?
ஹே ஆணுக்கும் ஆணுக்கும் ,So what?
ஹே பொண்ணுக்கும் பொண்ணுக்கும் ,So what?
ஹே தான நானா நான் நா
No comments:
Post a Comment