PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Friday, October 7, 2011

கத சொல்ல போறேன்...

Singers: Vikram, Shringa
Composer: G.V. Prakash Kumar
Lyrics: Na. Muthukumar


கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன்..
என்ன கதைப்பா..!!

ராஜ ராணி கத சொல்லப்போறேன்
காக்கா குருவி கத சொல்ல போறேன்

ராஜா கதைய!! காக்கா கதையா!!

என்ன கத..!! என்ன கத..!!
கதையா!! அதெல்லாம் எதுக்கு..
சொல்லாத சொல்லாத..
யாரவது திருடி படமா எடுதுதாங்கனா?

காக்கா கத சொல்லு.. காக்கா கத சொல்லு..
ராஜ கத சொல்லு.. ராஜாதி ராஜ.. இளையராஜா கத சொல்லு..!!

ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம்
ஒரே ஒரு ராஜாவா? ஊர்ல வேற யாரும் இல்லையா?
ஹ்ம்ம்.. இருக்காங்க..

ராஜாவோட மந்திரி நாலு பேரும் கூஜவாம்
கூஜாவ??

ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம்
ராஜாவோட மந்திரி நாலு பேரும் கூஜவாம்
நாட்டிலே போர் வந்தது.. போரிலே சண்ட நடக்குது..
நாட்டிலே போர் வந்தது.. போரிலே சண்ட நடக்குது..
சண்டையில் குண்டு வெடிக்குது..
டோம்.. டோம்.. டோம்..

சண்டையா.. எதுக்கு?

சண்ட தான் எதுக்கு நடந்துச்சு
சண்ட தான் எதுக்கு நடந்துச்சு
காக்கா வடிய திருடிருசுல.. அதான் அதான்..

சண்ட தான் எதுக்கு நடந்துச்சு
காக்காதான் வடிய திருடிச்சு..
நரியும்தான் பாட சொல்லிச்சு..
ச ரே க ம பா..

காக்கா பாடிச்சா??

ஒ.. பாடாதா? சரி..
கா… கா.. கா..

ஐயோ வாடா போச்சே… காக்கா பாவம்ல..

ராஜா விடுவாரா??
ராஜா பாட்டு பாட.. நரி வடிய போடா..
நம்ம ராஜாகிட்ட காக்கா தேங்க்ஸ் சொல்லிச்சு..
ஒரெல்லாம் சேர்ந்து கொண்டாட்டம்தான்
நரியோட திட்டம் திந்தாடம்தான்
நாடெல்லாம் வாழ்த்துது ராஜ வாழ்க்ஹா..

ராஜ வாழ்க்ஹா.. ராஜ வாழ்க்ஹா..

இது ராஜ கதையா? காக்கா கதைய?
காக்கா ராஜா கத..

காக்கா ராஜா வாழ்க்ஹா.. காக்கா ராஜா வாழ்க்ஹா..

நெனச்சு நெனச்சுதான் கத சொல்ல..
சிரிச்சு சிரிச்சு நீ அத கேட்க..
இன்னும் கத இருக்கு என்கிட்டே..
கேட்டு கேட்டு நீ பாராட்ட..

ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம்
ராஜாவோட மந்திரி நாலு பேரும்..

ஐயூ.. திருன்பவும் அதே ராஜா கதையா?
இது அந்த ராஜா இல்ல.. வேற ராஜா..
இந்த ராஜாக்கு என்ன கத..

சுபெர்மன் சுபெர்மன் அத சொல்லாத.. அத சொல்லாத..
அனகோண்ட கத சொல்லு.. அனகோண்ட கத சொல்லு..
யார் சார்.. யார் சார்.. ஆ.. டிநோசூர்..

நாட்டுல ரொம்ப நாளா டிநோசூர் தொல்லன்னு
மக்கள் ராஜாகிட்ட போனாங்க..
டிநோசூர்'ர வேட்டையாட சுபெர்மன் போல மாறி
ராசாவ போக சொல்லி கேட்டாங்க..

வழில்லாம் அனகோண்ட பயம் காட்டுது..
அத தாண்டி போனாரு.. புயல் தாக்குது..
வழில்லாம் அனகோண்ட பயம் காட்டுது..
அத தாண்டி போனாரு.. புயல் தாக்குது..
புயல் தாண்டிப்போனாறு.. புலி உறுமுது..
ராஜாவின் சத்தத்தில் புலி பதுங்குது..
டிநோசூர்'ல சாகனும்.. புலி ஆஎன் செத்துச்சு..

நாடெல்லாம் வாழ்த்துது ராஜா வாழ்க..
காக்கா ராஜ வாழ்க.. காக்கா ராஜ வாழ்க..
அப்பா.. போதும்பா.. விட்டுடுப..

முழிச்சி முழிச்சி நான் கத சொல்ல..
மடக்கி மடக்கி நீ அத கேட்க
இன்னும் கத இருக்கு என்கிட்டே..
கேட்டு கேட்டு நீ பாராட்ட..

ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரு ராஜாவாம்
ராஜாவோட கத கேட்டு தூங்குது நிலாவாம்..

லாலலே லாலலே..

திரும்ப திரும்ப நா கத சொல்ல..
தூங்கி தூங்கி நீ அத கேட்ட்க
இன்னும் கத இருக்கு என் கிட்ட..
கேட்டு கேட்டு நீ பாராட்ட...

No comments:

Post a Comment