PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Friday, October 7, 2011

ப ப பாப பாப ப ப வருதே எனக்கு பாப்பா...

படம்:தெய்வத் திருமகள்
பாடியவர்: விக்ரம்
இசை: ஜி வி பிரகாஷ்
இயக்குநர்:

ப ப பாப பாப ப ப
வருதே எனக்கு பாப்பா
அபபாப பா அப்பா பா

புதுசாக போக்கே கேப்பா
இனிமே என் ஆட்டமும் கொண்டாட்டமும்
தூளு தூளுதான்பா

ப ப பாப பாப ப ப
வர்டுதே எனக்கு பாப்பா
அபபாப பா அப்பா பா

புதுசாக போக்கே கேப்பா
இனிமே என் ஆட்டமும் கொண்டாட்டமும்
தூளு தூளுதான்பா

எதுக்கு சார் இவ்ளோ பணம்
எண்ண வாங்க போற

கண்ணுக்கு கண்ணுக்கு மை வாங்க
காலுக்கு கொலுசு நான் வாங்க
அப்பரும் ஏதோ சொன்னாங்க
ஐயையோ மறந்தேங்க

கை சட்டை வாங்க போறேன்
கவுனும்தான் வாங்க போறேன்
கடைத் தெருவ தேடி போறேன்
குதிர மேல

எல்லாம் பாப்பாவுக்குத்தானா
பானுக்கு ஒன்னும் இல்லையா

இருக்கு
ஆப்பிள் நான் வாங்க போறேன்
ஹார்லிக்சும் வாங்க போறேன்
அவள நான் தாங்க போறேன்
குழந்தை போல

கழுத்துக்கு கழுத்துக்கு மணி வாங்க
இடுப்புக்கு அருணாகொடி வாங்க
அப்பறம் ஏதோ சொன்னாங்க
அஹ ஹா இது தாங்க

ஒ ஹோ இதுவும் பானுக்கா
இல்ல பாப்பாவுக்கு

ப ப பாப பாப ப ப
வருதே எனக்கு பாப்பா
அபபாப பா அப்பா பா

புதுசாக போக்கே கேப்பா
இனிமே என் ஆட்டமும் கொண்டாட்டமும்
குருவின் இன்பம் இங்கே
தூளு தூளுதான்பா

கட நடுனா உன் தின்னா கண்டு
நம்ம உட்டனோடி நானும் அள்ளி மயங்கிடுதே
கட நடுனா உன் தின்னா கண்டு
நம்ம உட்டனோடி நானும் அள்ளி மயங்கிடுதே

இகரே அவின இகரே
நொடார் அதன நொடரே
இகரே அவின இகரே
நொடார் அதன நொடரே

இவ நடுனா உன் கண்டா கண்டு
நாம மல்லு முண்ட மாதனோடி மயகிடுதே
இவ நடுனா உன் கண்டா கண்டு
நாம மல்லு முண்ட மாதனோடி மயகிடுதே

ஏன் கிருஷ்ணா
பாப்பா அப்பா மாதிரி இருக்கணுமா
அம்மா மாதிரி இருக்கணுமா

அப்பா போல வேணாமே
அம்மா போல வேணாமே
ரெண்டும் கலந்து இருக்கணுமே
அழகா சிரிக்கனுமே

இதான் அந்த அழகான சிரிப்பா

குழந்தை பிறக்க போது
எங்களுக்கெல்லாம் எண்ண வாங்கி தருவேன்

சாக்லெட்டு வாங்கி தருவேன்
ஊட்டிக்கே ஊட்டி விடுவேன்
வேறென்ன வாங்கி தருவேன்
அப்பறம் நான் சொல்லுறேன்

சரி குழந்தையோட எண்ண பண்ணுவே

விளையாட கூட்டி வருவேன்
பல மெட்டு டூவும் விடுவேன்
அப்பறம் நான் என்ன செய்வேன்
என்ன செய்வ
பானுவ கேட்டு சொல்லுறேன்

ஆமா இனிமே பானுவோட விளையாட மாட்டியா

பத்து மாசம் பொறுக்கனுமாம்
பாப்பா நல்லா வளரனுமாம்
அதுவரை சும்மா இருக்கனுமாம்
டாக்டர் சொன்னாங்க

துது துது தூ து
திதி தி து...

No comments:

Post a Comment