PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, April 24, 2012

நான் யார் யார் என்று சொல்லவில்லை...

திரைப் படம்: பட்டணத்தில் பூதம் (1967) இசை: கோவர்த்தன் இயக்கம்: M V ராமன் நடிப்பு: ஜெயஷங்கர், விஜயா


நான் யார் யார் என்று சொல்லவில்லை.. நீ யார் யார் என்று கேட்கவில்லை.. நான் யார் யார் என்று சொல்லவில்லை.. நீ யார் யார் என்று கேட்கவில்லை.. நான் யார் யார் என்று சொல்லவில்லை.. நீ யார் யார் என்று கேட்கவில்லை.. ஒரு பாட்டிலும் இல்லை இன் நாட்டிலும் இல்லை.. பார் பார் கண்கள் இல்லையோ...ஓ. ஓ.. ஓ.. நான் யார் யார் என்று சொல்லவில்லை.. நீ யார் யார் என்று கேட்கவில்லை.. காவிரி சொல்லும் மாதவி பெண்ணும்.. காணாத அழகல்லவா.. காவிரி சொல்லும் மாதவி பெண்ணும்.. காணாத அழகல்லவா.. பாவலர் பாடும் ஜானகி பெண்ணும்.. பாராத முகமல்லவா.. காவிரி சொல்லும் மாதவி பெண்ணும்.. காணாத அழகல்லவா.. பாவலர் பாடும் ஜானகி பெண்ணும்.. பாராத முகமல்லவா.. நேராக பார்த்தாலே மயக்கம் வரும். தீராத பேராசை தீர்ந்து விடும்.. நேராக பார்த்தாலே மயக்கம் வரும்.. தீராத பேராசை தீர்ந்து விடும்.. ஒரு பாட்டிலும் இல்லை இன் நாட்டிலும் இல்லை.. பார் பார் கண்கள் இல்லையோ... ஓ.. ஓ.. ஓ.. நான் யார் யார் என்று சொல்லவில்லை.. நீ யார் யார் என்று கேட்கவில்லை.. அழகிய கன்னி ஹெலன் முகம் எண்ணி.. ஆயிரம் போர்களிலே.. மறைந்தவர் மன்னர் அவர்களின் பின்னர்.. பிறந்தவன் நீயல்லவோ.. அழகிய கன்னி ஹெலன் முகம் எண்ணி.. ஆயிரம் போர்களிலே.. மறைந்தவர் மன்னர் அவர்களின் பின்னர்.. பிறந்தவன் நீயல்லவோ.. போராடி பாராமல் கிடைக்காது.. தானாக வந்தாலும் சுவைக்காது.. போராடி பாராமல் கிடைக்காது.. தானாக வந்தாலும் சுவைக்காது.. ஒரு பாட்டிலும் இல்லை இன் நாட்டிலும் இல்லை.. பார் பார் கண்கள் இல்லையோ...ஓ.. ஓ.. ஓ.. நான் யார் யார் என்று சொல்லவில்லை.. நீ யார் யார் என்று கேட்கவில்லை.. நான் யார் யார் என்று சொல்லவில்லை.. நீ யார் யார் என்று கேட்கவில்லை.. ஒரு பாட்டிலும் இல்லை இன் நாட்டிலும் இல்லை.. பார் பார் கண்கள் இல்லையோ...

No comments:

Post a Comment