PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Friday, November 23, 2012

அப்பன் மவனே...

படம் : போடா போடி (2012)
இசை : தரன்
பாடியவர்கள்: சிலம்பரசன்
பாடல்வரி : வாலி




பாபா நான் இருக்கேன் பா
மதர்ராவனும் இருப்பேன் பா
எப்பவுமே நான் தான் பா
உன் first-u friend-u பா
உன் பேஸ்டு friend-u பா

எட்வைஸ் பண்ணி கழுத்த அருக்கும்
அப்பன்காரன் நான் அல்ல டா
அஜ்ஜஸ் பண்ணி கம்பனி கொடுக்கும்
நண்பன் நானடா

உங்கப்பன் மவனே வாடா...
என் ரத்தத்துக்கே அர்த்தம்
தந்தவன் நீ தான் டா வாடா
உங்கப்பன் மவனே வாடா
உன் முத்தம் போதும்
பிறந்த பலன நான் அடைவேன் டா

வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா
நாம ஒன்னா சேர்ந்து
க்லப்கு போய் தான் கலக்கலாம் டா
வாடா இனி நம்ம நேரம் தான் டா
உலகத்த ஆல போரதே நம்ம தான் டா
(பாபா நான்)

எத தான் நீ படிச்சாலும்
எக்சேம்ம தான் முடிச்சாலும்
என்ன தான் ரிசால்டுனு
எனக்கு கவல எதுக்கு

என் மவன் என்னை போல இருப்பான்
என் பயபுள்ள எப்பவும் first ரேங்க் தான் எடுப்பான்
ஒரு பொண்ண நீயும் லவ் பண்ண
அவளோட அப்பன் தடபண்ண
அவள கடத்தி வருவான்
உனக்கு மணம் முடிப்பேன்

உன்னை உப்பு மூட்டை தூக்கி போவேன்
உனக்கு முப்பது வயசு ஆனா கூட
உன்ன பச்சை குதிரை தான்டா சொல்வேன்
உனக்கு மீசை நரைச்சு போனா கூட
எனக்கு ஆசை நரைச்சு போகாதுப்பா
(உங்கப்பன்)

பாபா நான் இருக்கேன் பா
மதர்ராவனும் இருப்பேன் பா
எப்பவுமே நான் தான் பா
உன் first-u friend-u பா
உன் பேஸ்டு friend-u பா

மகனே என் மகனே
இந்த மரத்தில் தோன்றி வந்த விழுதே
விழுதே என் விழுதே
இனி எனக்கு உதவும் நிழலே

குறைகள் எதையும் போருப்பான்
நீ தப்பு செய்தா
தகப்பன் முறையில் தடுப்பேன்
என் மகனாச்சே தப்பு தான் நடக்குமா
மகனே நீ புடம் போட்டா
பசும் பொன் அல்லவா

ஓ... ஓ... அய்யோ
அய்யய்யோ ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ...

நீ அப்பன் பேர காக்கவேணும் ஓ... ஓ...
அத காதால நான் கேட்க வேண்ணும் ஓ... ஓ...
நீ வல்லவன் தான் பெத்த புள்ள ஓ...
அட உன்னை போல எவனும் இல்ல ஓ...
(பாபா நான்)

எட்வைஸ் பண்ணி கழுத்த அருக்கும்
அப்பன்காரன் நான் அல்ல டா
அஜ்ஜஸ் பண்ணி கம்பனி கொடுக்கும்
நண்பன் நானடா
(உங்கப்பன்)

வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா
நாம ஒன்னா சேர்ந்து
க்லப்கு போய் தான் கலக்கலாம் டா
வாடா இனி நம்ம நேரம் தான் டா
உலகத்த ஆல போரதே நம்ம தான் டா...

No comments:

Post a Comment