PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Friday, November 23, 2012

மாட்டிக்கிட்டேனே நான்...

படம் : போடா போடி (2012)
இசை : தரன்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர் , சுசித்ரா , பென்னி டயல்
பாடல்வரி : விக்னேஷ் சிவன்




ரோமியோவா நீ இருந்தா, ஜூலியட்டா நான் இருப்பேன்
மஜுனு போல் நீ இருந்தா, லைலாவா நான் இருப்பேன்

நீ ஆப்கானிஸ்தான்னா அமேரிக்கா நான் தான்
வில்லன் ஆனா சுபர் ஸ்டார் ஆனா

அழகான நான் தான் எங்ரி bird ஆனா
உன்னை தான் தெரத்தி
உன் முகத்தை பிடிச்சு டிசுல மடிச்சு
தூக்கி போடுவேன் தூக்கி போடுவேன்

அய்யய்யோ அய்யய்யோ
மாட்டிக்கிட்டேனே நான்
உன் கிட்ட உன் கிட்ட ஒட்டிகிட்டேனே
(அய்யய்யோ...)

அய்யய்யோ அய்யய்யோ
மாட்டிக்கிட்டேனே நான்
உன் கிட்ட உன் கிட்ட ஒட்டிகிட்டேனே

குழு: செல்லமாக நீ என்னை சீண்டும் போது
தொல்லையாக எனக்கு அது feel ஆகுது
தீதும் நன்றும் பிறர தர வாராது

யாருக்கும் புரியாத chapter இது

தி சிஸ் னொட் த life ஐ வோன்ட்
தி சிஸ் னொட் மை ட்ரிம்
ஐ னெவர் தோட் ஐ வுட் feel திஸ் வே
லவ் இஸ் நொட் வட் இட் சீம்ஸ்

லைலாவா நீ இருந்தா, மஜுனுவா நான் இருப்பேன்
சாஜஹானா நான் இருப்பேன், மும்தாஜா நீ இருந்தா

நீ ஓவர்ரா போனா, நான் இனிங்சா போவேன்
நீ வில்லனா போனா, சுபர் ஸ்டார் ஆவேன்

என்னோடு நாளிள், உன்னோட ராஜா
எப்போதும் நான் தான
டான்ஸ் ஆடும் பேயே, என் சேவன்ட் நீயே
சிக்கிட்டியே ஒட்டிகிட்டியே

அய்யய்யோ அய்யய்யோ
மாட்டிக்கிட்டேனே நான்
உன் கிட்ட உன் கிட்ட ஒட்டிகிட்டேனே
(அய்யய்யோ...)

மாட்டிகிட்டியே மாட்டிகிட்டியே
மாட்டிகிட்டியே மாட்டிகிட்டியே...

No comments:

Post a Comment