திரைப்படம்:சமுராய்
பாடல்:மூங்கில் காடுகளே
பாடகர்கள்:ஹரிஹரன், திப்பு
இசை:ஹரிஸ் ஜெயராஜ்
பாடல் ஆசிரியர்:வைரமுத்து
மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே தூர சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே ஹொ ஹொ ஹொ....... (மூங்கில் காடுகளே...) இயற்கை தாயின் மடியில் பிரிந்து எப்படி வாழ இதயம் தொலைந்து சலிது போனேன் மனிதனாய் இருந்து பார்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து பறந்து பறந்து (மூங்கில் காடுகளே...) சேற்று தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில் சேறு மணப்பதில்லை பூவின் ஜீவன் மணக்கிறது வேரை அறுதாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை அறுத நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூசொரியும் தாமரை பூவாய் மாறேனோ ஜென்ம சாபல் எங்கள் காடேனோ மரமாய் நானும் மாறேனோ என் மனித பிறவியில் உயேனோ லய்லொ முயலொ பருகும் வன்னம் எங்கை பனி துளி ஆகேனோ (மூங்கில் காடுகளே...) உப்பு கடலோடு மேகம் உற்பதி ஆனாலும் உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது மலையில் விழுந்தாலும் சூரியன் மறிது போவதில்ைஸ் நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டிது கொள்கிறதெய் மேகமாய் நானும் மாறேனோ அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ சூரியன் போல் அவை மாறேனோ என் ஜோதியில் உலகை ஆள்வேனோ ஜனனம் மரணம் தெரியா வண்ணம் நானும் மழை துளி ஆவேனோ (மூங்கில் காடுகளே...) |
super very nice
ReplyDeleteThanks friend
ReplyDeleteபாடல் வரிகளில் எழுத்துப் பிழைகள் உள்ளன, சரி செய்து பதிவிடுங்கள் தோழரே ...
ReplyDelete