Movie: Raavanan
Song: Usurae Poguthey
இந்தே பூமியில எப்போ வந்து நீ பொறந்தே ,
என் புத்திக்குள்ள தீபோறியே நீ வெதைச்ச ,
அட தேக்கு மரம் காடு பெருசு தான் ,
சின்ன தீ குச்சி ஒசரம் சிறுசு தான் …
அட தேக்கு மரம் காடு பெருசு தான் ,
சீனா தீ குச்சி ஒசரம் சிறுசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து புடிகுதடி ,
கர தேக்கு மரம் காடு வேடிகுதடீ…
உசுரே போகுது ,உசுரே போகுது
உதட நீ கொஞ்சம் சுழிகைலே...
ஓஓஹ்ஹ்ஹொ மாமன் தவிக்கிறேன் , மடிபிசை கேக்குறேன் ,
மனசே தாடி என் மணி குயலே...
அக்கறை சீமையில் நீ இருந்தும் ,
ஐவிரல் தீண்டிட நேனைகுதடி ,
அகினி பழம் என்று தெரிஞ்சிருந்தும் ,
அடிகடி நாக்கு துடிகிதடி ,
உடம்பும் , மனசும் தூரம் தூரம் ,
ஓட்ட நினைக்க ஆகல ,
மனசு சொல்லும் நல்ல சொல்ல ,
மாயா உடம்பு கேக்கலே ,
தவியாய் , தவிசி ,
ஓசூர் தரம் கேட்டு திரியுதடீ ,
தைலங் குருவி , என்ன தள்ளி நின்னு சிரிகுதடீ ,
இந்தே மம்முதே கிறுக்கு தீருமா ,
அடி மந்திரிச்சி விட கோழி மாறுமா ,
என் மயக்கத்தை தீது வெச்சி மனிசிருமா ,
சந்திரனும் சுரியனும்ம் , சுத்தி ஒரு கோட்டில் வருகுதிய ,
சத்தியமும் பத்தியமும் , இப்போ தலை சுத்தி கிடகுதிய ,
உசுரே போகுது ,உசுரே போகுது
உதட நீ கொஞ்சம் சுழிகைலே...
No comments:
Post a Comment