PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, February 18, 2013

ஒன்னும் புரியல செல்ல தெரியல...

படம்: கும்கி
இசை: D. இமான்
பாடியவர்கள்: D. Imman
பாடல்வரி : யுகபாரதி 



ஒன்னும் புரியல செல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே

உச்சந்தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில
சூடு ஏறுதே

நெத்தி போட்டு தெரிக்குது
விட்டு விட்டு ரெக்கை முளைக்குது
நெஞ்சுக் குழி அடைக்குது மானே

மனம் புத்தி தாவியே
தறி கேட்டு ஓடுது
உயிர் உன்னை சேரவே
ஒரு திட்டம் போடுது
ஹேய் ஹேய் யேலே...
(ஒன்னும் புரியல)

அலையிர பேயா அவளது பார்வை
என்ன தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுர நோய அவளது வாசம்
என்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது
அவளது திரு மேனி வேறி கூட்டுது
அவளிடம் அடி வாங்க வழி காட்டுது
அவ என்ன பேசுவா அத எண்ண தோனுது
அவ எங்க தூங்குவா அத கண்ணு தேடுது
ஹேய் ஹேய் யேலே...
(ஒன்னும் புரியல)

கதிர் அருவாளா மனசயும் கீறி
துண்டு போடுறா என்ன துண்டு போடுறா
கலவர ஊரா அவ ஊருமாரி
குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா
விழியில் பல நூறு படம் காட்டுறா
அறுவது நிலவாக ஒளி கூட்டுறா
அவ கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது
அவ எட்டி போனதும் புத்தி அட மாருது
ஹேய் ஹேய் யேலே லே...

ஒன்னும் புரியல செல்ல தேரியல
கண்ணு முழியில கண்ட அழகுல...

அய்யய்யயே ஆனந்தமே...

படம்: கும்கி
இசை: D. இமான்
பாடியவர்கள்: ஹரிசரண்
பாடல்வரி : யுகபாரதி 



அய்யய்யயே ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

நூறு கோடி வானவில்
மாரி மாரி சேருதே
காதல் போடும் தூரலில்
தேகம் மூழ்கி போகுதே

யேதோ ஒரு ஆசை
வா வா கதை போச
அய்யய்யே...

அய்யய்யய்யே... ஓ... ஓ... அய்யய்யய்யே...

உன்னை முதல் முறை கண்ட நெடியில்
தண்ணிக்குள்ளே விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்
கரை சேர நீயும் கையில் ஏந்த வா
உயிர் காதலோடு நானும் நீந்தவா

கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
தோடுதே... சுடுதே... மனதே...

அய்யய்யயே ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

கண்கள் இருப்பது உன்னை ரசித்திட
என்று சொல்ல பிறந்தேன்
கைகள் இருப்பது தொட்டு அனைத்திட
அல்லிக் கொல்ல துனிந்தேன்
எதர்க்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்
துணை சேர்ந்து போக தேதி பார்க்கிறேன்

நெற்றியில் குங்குமம் சூட
இள நெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா... வரவா... தரவா...

அய்யய்யயே ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

நூறு கோடி வானவில்
மாரி மாரி சேருதே
காதல் போடும் தூரலில்
தேகம் முழங்கி போகுதே

யேதோ ஒரு ஆசை
வா வா கதை போச
அய்யய்யயே...

ஒன்னும் புரியல செல்ல தெரியல...

படம்: கும்கி
இசை: D. இமான்
பாடியவர்கள்: D. Imman
பாடல்வரி : யுகபாரதி 




ஒன்னும் புரியல செல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே

உச்சந்தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில
சூடு ஏறுதே

நெத்தி போட்டு தெரிக்குது
விட்டு விட்டு ரெக்கை முளைக்குது
நெஞ்சுக் குழி அடைக்குது மானே

மனம் புத்தி தாவியே
தறி கேட்டு ஓடுது
உயிர் உன்னை சேரவே
ஒரு திட்டம் போடுது
ஹேய் ஹேய் யேலே...
(ஒன்னும் புரியல)

அலையிர பேயா அவளது பார்வை
என்ன தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுர நோய அவளது வாசம்
என்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது
அவளது திரு மேனி வேறி கூட்டுது
அவளிடம் அடி வாங்க வழி காட்டுது
அவ என்ன பேசுவா அத எண்ண தோனுது
அவ எங்க தூங்குவா அத கண்ணு தேடுது
ஹேய் ஹேய் யேலே...
(ஒன்னும் புரியல)

கதிர் அருவாளா மனசயும் கீறி
துண்டு போடுறா என்ன துண்டு போடுறா
கலவர ஊரா அவ ஊருமாரி
குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா
விழியில் பல நூறு படம் காட்டுறா
அறுவது நிலவாக ஒளி கூட்டுறா
அவ கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது
அவ எட்டி போனதும் புத்தி அட மாருது
ஹேய் ஹேய் யேலே லே...

ஒன்னும் புரியல செல்ல தேரியல
கண்ணு முழியில கண்ட அழகுல...

எல்லா ஊரும்...

படம்: கும்கி
இசை: D. இமான்
பாடியவர்கள்: Benny Dayal, D. Imman
பாடல்வரி : யுகபாரதி 


Yella Oorum HD... by pakeecreation

தனனானனனானே... தனனானனனானே...
தனனானனனானே... தனனானே...

எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க
யானையோடு சேத்து நாங்க நாழு பேருங்க
நம்பிக்கைய நம்பி உங்க வாழ்க்கை போகுது
தும்பிக்கைய நம்பி எங்க காலோ ஓடுது

நின்ன இடத்துல சோறு
நீட்டி படுக்கையில் தூக்கம்
என்ன எது நடந்தாலும் சிரிப்போமே

கண்ணு முலிச்சதும் வேளை
கைய விரிச்சதும் கூலி
அல்லி கோடுப்பது நீங்க மதிப்போமே

தந்தானானே... நானே நானே...
தந்தானானே நானேனா...
தானானே தானானே னா...

வீதியேல்லாம் சுத்தி வித்த காட்டுரோமுங்க
வேளியில காட்ட போல வாழுரோமுங்க
யானை பலம் வேணுமுன்னு சொன்னதாருங்க
எங்க பலம் யானையினு சொல்லுவோமுங்க

முங்கி குளிசுட ஆறு
முட்ட நடந்திட ரோடு
ழுங்கி மடிப்புல பீடீ
ஒலிபோமே

நல்ல துணி கிடையாது
தங்க இடம் கிடையாது
உங்க ரசிப்புல நாங்க
பெலைபோமே...

செல்லிட்டாலே அவ காதல...

படம்: கும்கி
இசை: D. இமான்
பாடியவர்கள்: K.J.ரஞ்சித், ஸ்ரேயா கோஷல்
பாடல்வரி : யுகபாரதி 




செல்லிட்டாலே அவ காதல
செல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேரேறு வார்த்தையே
கேட்டிடவும் என்னி பார்க்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...

செல்லிட்டேனே இவ காதல
செல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் செல்ல தோனல
இனி வேரேறு வார்த்தையே
பேசிடவும் என்னம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...

அம்மையவ சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு போர ஒன்னா பாத்தேன்

மனசயே தொரந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தேஷம் முளைக்குது இதயத்துல

அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...

செல்லிட்டேனே இவ காதல

செல்லிட்டாலே அவ காதல

எத்தனையே சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுரதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே யேது துன்பம்

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மரந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சென்னா
போகாம நிலச்சிடும் உதிரத்துல

அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...

செல்லிட்டேனே இவ காதல
செல்லும் போதே சுகம் தாலல
இது போல ஒரு வார்த்தையே
யாரிடமும் செல்ல தோனல
இனி வேரேறு வார்த்தையே
பேசிடவும் என்னம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...

நீ யெப்போ புள்ள சொல்ல...

படம்: கும்கி
இசை: D. இமான்
பாடியவர்கள்: அல்போன்ஸ் ஜோசப்
பாடல்வரி : யுகபாரதி 



Nee Yeppo Pulla HD... by pakeecreation

நீ யெப்போ புள்ள சொல்ல போறாய்

தப்பென்ன செஞ்சன் தல்லி போறாய்
நீ யெப்போ புள்ள சொல்ல போறாய்
தப்பென்ன செஞ்சன் தள்ளி போறாய்

நீ வெறு வாயை ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு

நீ யெப்போ... நீ யெப்போ...
நீ யெப்போ புள்ள சொல்ல போறாய்

பக்குவமா சோறாக்கி பட்டினியை நீ போக்கி
பெத்தவள கண்ணு முன்னே கொண்டு வாந்த நேத்து
என்னாச்சு அந்த பாசம் எதிலேயும் இல்ல வேசம்
என் மேலே என்ன பூவே ரோசா
முள்ளாச்சே முல்லை வாசம் வச்சேனே அல்லி நேசம்
வேரேன்ன செஞ்ஜே மோசம் மோசம்

நீ யெப்போ... நீ யெப்போ...
நீ யெப்போ புள்ள சொல்ல போறாய்

வெள்ளி நீலா வானோட வெத்தலயும் வாயோட
என் உலகம் உன்னோட என்று இருந்தேனே
யம்மாடி யென்ன சொல்ல அன்பாலே வந்த தொல்ல
உன் மேலே தப்பே இல்ல இல்ல
என்னோட கண்ணுக்குள்ள கண்ணீரும் சிந்த இல்ல
செத்தேனே இப்ப மெல்ல மெல்ல

நீ யெப்போ... நீ யெப்போ...
நீ யெப்போ புள்ள சொல்ல போறாய்

நீ வெறு வாயை ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு

நீ யெப்போ... நீ யெப்போ...
நீ யெப்போ புள்ள சொல்ல போறாய்...

யே உன்னத்தான்...

படம்: கண்ணா லட்டு திங்க ஆசையா
இசை: S. தமன்
பாடியவர்கள்: நவீன், ராகுல் நம்பியார், ரஞ்சித், சுசித்ரா




மாமா... வில் யு மாமா... வில் யு

யே உன்னத்தான் பார் என்னத்தான்
நா பொண்ணு தான் போல் மின்னத்தான்
தோல்பின்னத் தான் யார் என்னத்தான்

நீ கெஞ்சத்தான் நா கொஞ்சத்தான்
நீ மிஞ்சத்தான் நா நஞ்சத்தான்
தேன் தின்னத்தான் யார் என்னத்தான்

கைய விடாம எவன்டா வெச்சுப்பான்
கண்ண கசக்கிடாம எவனடா வச்சுப்பான்
ஆசப்படித்தான் எவனடா வச்சுப்பான்
வாசபடியில் எவன்டா பிச்சிப்பான்
எலி பெறியில் எவன்டா சிக்கிப்பான் மாமா

அடியே... என் அன்னக்கிளியே
கொடியே... காட்டு பச்சை கொடியே
ரெடியே... நாங்க இப்ப ரெடியே
நீ சொன்னப்படியயே நிப்போம் காலுக்கடியே

யா... ஐ வோன பூம்ப் பூம்ப் பூம்ப் பூம்

மாமா... இங்க வந்தவன் போனவன்
தங்குர சத்திரமா நானு
என்ன புத்தம் புது சித்திரமா பாரு
மாமா... இங்க சித்திரம் பத்திரம
பொத்தி பொத்தி வச்சிருக்குர ஆளு
என்ன சுத்தி வரும் மூனு பேரில் யார

நீ கெஞ்சத்தான் நா கொஞ்சத்தான்
நீ மிஞ்சத்தான் நா நஞ்சத்தான்
தேன் தின்னத்தான் யார் என்னத்தான

இன் பின் safety பின் இன் பின் அவ்ட்
யார விட்டு யார சேர ரெம்ப ரெம்ப டவ்ட்

மெல்ல நட மெல்ல நட மேனியும் என்னாகும்
சுந்தரி நீ... சுந்தரன் நான் சேர்ந்தால் திருவோனம்
சென்பகமே... சென்பகமே... தென் பொதிகை சந்தனமே

யே... உளா வரும் நிலா நான் தான்டா
நீ என்னை தீண்டிட தடா போயேண்டா
விரல் படா புறா நான் தான்டா
வலைகளை கிழிக்கிர சுறா
ஆசபடி தான் எவனடா வெச்சுப்பான்
வாசப்படியில் எவன்டா பிச்சுப்பான
எலி பெறியில் எவன்டா சிக்கிப்பான் மாமா

யா... ஐ வோன பூம்ப் பூம்ப் பூம்ப் பூம்

மாமா... இங்க வந்தவன் போனவன்
தங்குர சத்திரமா நானு
என்ன புத்தம் புது சித்திரமா பாரு
மாமா... இங்க சித்திரம் பத்திரம்
பொத்தி பொத்தி வச்சிருக்குர ஆளு
என்ன சுத்தி வரும் மூனு பேரில் யாரு

நீ கெஞ்சத்தானா கொஞ்சத்தானா
நீ மிஞ்சத்தான் நா நஞ்சத்தான்
தேன் தின்னத்தான் யார் என்னத்தான்...

வெட்டிவேரு வாசம்...

படம்: முதல் மரியாதை
இசை: இளையராஜா
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: மலேசியா வாசுதேவன், S.ஜானகி




வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்

பச்சைக்கிளியோ தொட்டுக்கிருச்சு
இச்சைக்கிளியோ ஒத்துக்கிருச்சு
வச்ச நெருப்பு தொட்டுக்கிருச்சு
பச்ச மனசு பத்திக்கிருச்சு
கைய கட்டி நிக்கச்சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது
காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது
சாமிகிட்ட கேளு யாரு போட்ட கோடு
பஞ்சுக்குள்ள தீய வச்சு பொத்தி வச்சவுக யாரு

வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்

ஒன்னக்கண்டு நான் சொக்கி நிக்கிறேன்
கண்ணுக்குள்ள நான் தண்ணி வைக்கிறேன்
சொல்லாமத்தான் தத்தளிக்கிறேன்
தாளமத்தான் தள்ளி நிக்கிறேன்
பாசம் உள்ள தர்மம் இத பாவமின்னு சொல்லாது
குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வைக்கக்கூடாது
புத்தி கெட்ட தேசம் பொடி வச்சு பேசும்
சாதிமத பேதம் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்

வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்...

மழையும் நீயே வெயிலும் நீயே...

படம்; அழகன்
இசை : மரகத மணி
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து




மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் வாழும் மானிடர் காதல் என்பதா

(மழையும்)

இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுமே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே அதுதானா காதல் கலை
தோளோடு அள்ளிச் சேர்த்தாளே அதுதானா மோன நிலை
அடடா இதுதான் சொர்க்கமா
இது காமதேவனின் யாகசாலையா

(மழையும்)

கலையெல்லாம் கற்றுக் கொள்ளும் பருவம் பருவம்
கடல்னீர் அலைபோல் மனமும் அலையும்
கருனீலக் கண்கள் ரெண்டும் பவழம் பவழம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம் இதன் எல்லை யாரறிவார்
ஏதேதோ சுகம் போதாதோ இந்த ஏக்கம் யாரறிவார்
முதலாய் முடிவாய் இங்கு என்றும்
வாழ்வது காதல் ஒன்றுதான்...

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே...

படம்: 16 வயதினிலே
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி




செந்தூரப்பூவே செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே
நீ கொஞ்சம் சொல்லாயோ
(செந்தூரப்பூவே..)

தென்றலை தூதுவிட்டு ஒரு சேதிக்கு காத்திருப்பேன்
கண்களை மூடவிட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னிப் பருவத்தில் வந்த கனவிதுவே
என்ன இனிக்கிது அந்த நினைவிதுவே
வண்ணப்பூவே தென்றல் காற்றே
என்னைத்தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே..)

நீலக்கருங்குயிலே தென்னஞ் சோலை குருவிகளே
கோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழியெங்கும் பூவை இரைத்திடுங்கள்
வண்ணப்பூவே தென்றல் காற்றே
என்னைத்தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே..)

சின்ன சின்ன கிளியே...

படம்: கண்ணெதிரே தோன்றினால்
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் & மகாநதி சோபனா



சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே
பால்சுற்றும் நட்சதிரம் பார்த்தாயா
தேன் மொட்டும் முல்லை மொட்டும் பார்த்தாயா
களவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா
கண்கொட்டும் பறவை ஒன்றை பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காதில் விழுவென் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே

நிலா நிலா காதல் நிலா
அவள் வாழ்வது உள்ளூரிலா
உலா உலா வா வெண்ணிலா
கண்வாழ்வது கண்ணீரிலா
பாதை கொண்ட மண்ணே அவளின் பாத சுவடு பார்த்தாயா
தோகை கொண்ட மயிலே அவளின் துப்பட்டாவை பார்த்தாயா
ஊஞ்சலாடும் முகிலே அவளின் உச்சந்தலையை பார்த்தாயா
ஓடுகின்ற நதியே அவளின் உள்ளங்காலை பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன்காலில் விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே

எங்கே எங்கே விண்மீன் எங்கே
பகல் வானிலே நான் தேடினேன்
அங்கே இங்கே காணோம் என்று
அடி வானிலே நானேறினேன்
கூடு தேடும் கிளியே
அவளின் வீடு எங்கே பார்த்தாயா
உள்ளாடும் காற்றே
அவளின் உள்ளும் சென்று பார்த்தாயா
தூறல் போடும் அவளின் முகிலே
உயிரை தொட்டுப் போனவள் பார்த்தாயா
பஞ்சு போல நெஞ்சை
தீயில் விட்டுப் போனவள் பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே
பஞ்சவர்ண கிளியே
பால்சுற்றும் நட்சதிரம் பார்த்தாயா
தேன் மொட்டும் முல்லை மொட்டும் பார்த்தாயா
களவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா
கண்கொட்டும் பறவை ஒன்றை பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காதில் விழுவென் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே...

தோல்வி நிலையென நினைத்தால்...

திரைப்படம்: ஊமை விழிகள்
இயற்றியவர்: ஆபாவாணன்
இசை: மனோஜ் கியான்
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்




தோல்வி நிலையென நினைத்தால் – மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால் – மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?

வாழ்வை சுமையென நினைத்து – தாயின்
கனவை மிதிக்கலாமா?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம் – விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம் – உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் – இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால் – மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து – தாயின்
கனவை மிதிக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம் – விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம்? – உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் – இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?..

அந்தி மழை பொழிகிறது...

படம்: ராஜ பார்வை
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: வைரமுத்து




அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே

(அந்தி மழை)

தேனில் வண்டு மூழ்கும்போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய்

தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இள மயிலே

(அந்தி மழை)

தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது

நெஞ்சு பொறு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனைப் பூசுகிறேன்

(அந்தி மழை)

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது...

தோழியா என் காதலியா...

படம்: காதலில் விழுந்தேன்
பாடல்வரி : தாமரை
இசை: விஜய் ஆந்தோனி
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, மேகா, ஸ்ரீ சரண்




தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்க சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓஹோஹோ பெண்ணே

ஏனடி என்னை கொல்கிறாய்
உயிர் வரை சென்று தின்கிறாய்
மெழுகு போல் நான் உருகினேன்
என் கவிதையே என்னை காதல் செய்வாய்

கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளை தொட்டு பிரிக்கிறாய்
இரவெல்லாம் செத்து பிழைக்கிறேன்
உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி
(தோழியா..)

ஒரு துளி நீர் வேண்டி நின்றேன்
அடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய்
சிலுவைகளை நான் சுமந்து நின்றேன்
சுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய்
விழிகள் ஓரம் நீர் துளியை
மகிழ்ச்சி தந்து உளர வைத்தாய்
பாலைவனத்தில் பூக்கள் தந்து
சொர்க்கங்களை கண் அருகில் காட்டினாய்
கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்
காலை நேரத்தில் இரவு கண்டேன்
வெள்ளை நிறத்து தேவைதையே
வண்ணங்களை தந்து விட்டு
என் அருகில் வந்து நில்லு
(தோழியா..)

இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்
மின்மினி பூச்சிகள் மிதக்க விட்டாய்
தனி அறையில் அடைந்து விட்டேன்
சிறகுகள் கொடுத்து என்னை பறக்க விட்டாய்
அலைகள் அடித்து தொலைந்து விடும்
தீவை போல மாட்டிக் கொண்டேன்
இறுதி சடன்கில் மிதிகள் படும்
பூவை போல் கசங்கி விட்டேன்
தெய்வம் பூகிக்கு வருவதில்லை
தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான்
தாயும் இங்கு எனக்கு இல்லை
எனக்கு தாயை உன் உருவில் தந்து விட்டான்
(தோழியா..)

மண்ணில் வந்த நிலவே...

படம்: நிலவே மலரே
பாடல்வரி: கவிஞர் தாமரை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: பி.சுசிலா




மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே!
அன்பு கொண்ட செல்லக் கிளி
கண்ணில் என்ன கங்கை நதி
சொல்லம்மா!

நிலவே மலரே
நிலவே, மலரே
மலரின் இதழே
இதழின் அழகே!

மண்ணில் வந்த நிலவே

எட்டி நிற்கும் வானம்
உன்னைக் கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்!
அந்தி மழை மேகம்
இந்த மலர் தேகம்
தொட்டுத் தொட்டு நீராட்டும்!

விழிகளில் கவிநயம்
விரல்களில் அபிநயம்
கண்ணே நீ காட்டு!
விடிகிற வரையினில்
மடியினில் உறங்கிடு
பாடல் நீ கேட்டு!

நிலவே மலரே
நிலவே, மலரே
மலரின் இதழே
இதழின் அழகே!

மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே!

புன்னை இலைபோலும்
சின்னமணிப் பாதம்
மண்ணில் படக் கூடாது!
பொன்னழகு மின்னும்
உன்னழகு பார்த்து
கண்கள் படக் கூடாது!

மயில்களின் இறகினில்
அழகிய விழிகளை
நீதான் தந்தாயோ?
மணிக்குயில் படித்திடும்

கவிதையின் இசையென
நீதான் வந்தாயோ!

நிலவே மலரே
நிலவே, மலரே
மலரின் இதழே
இதழின் அழகே...!

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை...

படம்: வாரணம் ஆயிரம்
பாடல்வரி: கவிஞர் தாமரை
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், தேவன், பிரசன்னா




நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!
நீருக்குள் மூழ்கிடும் தாமரை!
சட்டென்று மாறுது வானிலை!
பெண்ணே உன் மேல் பிழை!!!

நில்லாமல் வீசிடும் பேரலை!
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை!
பொன்வண்ணம் சூடிய காரிகை!
பெண்ணே நீ காஞ்சனை!!!

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
(நெஞ்சுக்குள்..)

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா!

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ?!
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ?!
என்னோடு வா வீடு வரைக்கும்!
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்!

இவள் யாரோ யாரோ தெரியாதே!
இவள் பின்னால் நெஞ்சே போகாதே!
இது பொய்யோ மெய்யோ தெரியாதே!
இவள் பின்னால் நெஞ்சே போகாதே!
(நெஞ்சுக்குள்…)

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்!
ஏக்கங்களை தூவிச் சென்றாள்!
உன்னை தாண்டி போகும் போது
வீசும் காற்றின் வீச்சு வேறு!
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே!
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே!
காதல் எனை கேட்கவில்லை!
கேட்டால் அது காதல் இல்லை!

என் ஜீவன் ஜீவன் நீதானே!
என தோன்றும் நேரம் இதுதானே!
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே!
(நெஞ்சுக்குள்..)

Saturday, February 16, 2013

அன்பு அம்மா அம்மா எந்தன் அம்மா...


Anbu Amma Amma Enthan Amma... by pakeecreation


அன்பு அம்மா அம்மா எந்தன் அம்மா
அந்த தெய்வம் உன் போல் இல்லை அம்மா
அன்பு அம்மா அம்மா எந்தன் அம்மா
அந்த தெய்வம் உன் போல் இல்லை அம்மா

தொப்புள் கொடியாய்
ஒரு தோட்டம் அமைத்தாய்
பிள்ளை கனியாய்
என்னை படைத்தாய்
உன் உயிர் கரைத்து
என் உடல் வளர்த்தாய்
ஒன்றல்ல நீ செய்த தியாகம்
நான் வெல்வதே ஒரு தாயின் சபதம்

இரத்தத்திலே பாலெடுத்து
முத்தத்திலே மூச்செடுத்து
ஊட்டினாய் காட்டினாய் உலகத்தையே
பள்ளிக்கூடம் நான் படிக்க
சுல்லிகட்டை நீ சுமக்க
வெந்து நீ வெந்த சோறு போட்டாயே
உன் இடுப்போரமாய்
நான் இருந்தால் என்ன
அம்மா
வெகு தூரமாய் எங்கோ போனால் என்ன
என்னை நினைச்சு உருகும் தாயே
உந்தன் சபதம் முடிஞ்சு வருவேன்

அன்பு அம்மா அம்மா எந்தன் அம்மா
அந்த தெய்வம் உன் போல் இல்லை அம்மா
உன் உயிர் கரைத்து
என் உடல் வளர்த்தாய்
ஒன்றல்ல நீ செய்த தியாகம்
நான் வெல்வதே ஒரு தாயின் சபதம்...