PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, December 20, 2011

உன்னை விரும்பி விரும்பி வருவேனே



பாடல்: உன்னை விரும்பி விரும்பி
திரைப்படம்: கருங்காலி
இசை: ஶ்ரீகாந்த் தேவா
பாடியவர்கள்: நரேஷ் ஐயர் & பிரியதர்ஷினி

உன்னை விரும்பி விரும்பி வருவேனே
உன் நிழலாய் நிழலாய் தொடர்வேனே
உன் நினைவில் நினைவில் அலைவேனே
உன் அழகில் தொலைவேனே

உன் சின்னச்சின்ன அசைவுகள் ரசித்தேன்
உன் அன்பைக்கண்டு அன்பே நான் வியந்தேன்
உன் முகம் கொஞ்சம் சோர்ந்தால் சோர்வேன்
உன் இதழது மலர்ந்தால் மலர்வேன்
இனி நீயின்றி நானில்லையே
இனி நானின்றி நீயில்லையே

உன்னை விரும்பி விரும்பி வருவேனே
உன் நிழலாய் நிழலாய் தொடர்வேனே
உன் நினைவில் நினைவில் அலைவேனே
உன் அழகில் தொலைவேனே

என்னைக்கண்டு கண்டு காதல்கொண்டு கொண்டு
கொஞ்சிக் கொஞ்சி என்னை அள்ளி செல்கிறாய்
மூச்சுக்காற்றில் காற்றில் நெஞ்சுக்குள்ளே உள்ளே
என் உயிரைக் காயம் நீயும் செய்கிறாய்
மறுபடியும் மறுபடியும் உனக்காய் பிறப்பேனே
ஓஹ் ஓஹ் என் மனதில் என் மனதில் உன்னை சுமப்பேனே

உன் சின்னச்சின்ன அசைவுகள் ரசித்தேன்
உன் அன்பைக்கண்டு அன்பே நான் வியந்தேன்
ஓ ஓ உன் முகம் கொஞ்சம் சோர்ந்தால் சோர்வேன்
உன் இதழது மலர்ந்தால் மலர்வேன்
இனி நீயின்றி நானில்லையே
ஓ இனி நானின்றி நீயில்லையே

ஹோ ஓ தடையம் இன்றி இன்றி திருடிச்சென்றாய் சென்றாய்
இன்பம் அதன் எல்லை எல்லை எல்லைக்கே
உருவம் இன்றி இன்றி உரசிச் சென்றாய் சென்றாய்
காதல் அதை நெஞ்சில் நெஞ்சில் வளர்த்தாய்
ஹோ ஒரு நொடியும் ஒரு நொடியும் பிரிய மனம் இல்லையே
ஓ ஹோ சில நொடிகள் சில நொடிகள் வாழ்ந்தால் போதும் அன்பே

உன்னை விரும்பி விரும்பி வருவேனே
உன் நிழலாய் நிழலாய் தொடர்வேனே
உன் நினைவில் நினைவில் அலைவேனே
உன் அன்பால் தொலைவேனே

ஓ உன் சின்னச்சின்ன அசைவுகள் ரசித்தேன்
உன் அன்பைக்கண்டு அன்பே நான் வியந்தேன்
ஓ ஓ உன் முகம் கொஞ்சம் சோர்ந்தால் சோர்வேன்
உன் இதழது மலர்ந்தால் மலர்வேன்
உன் அழகில் தொலைந்தேனே...

No comments:

Post a Comment