PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Thursday, December 15, 2011

நெடுவாலி.. அடியே நெடுவாலி...


நெடுவாலி.. அடியே நெடுவாலி..
உடும்பா உடும்பா
நெஞ்ச நீயும் கவ்வி போரியே

நெடுவாலி.. அடியே நெடுவாலி..
அரும்பா அரும்பா
என்னை நீயும் கில்லி போரியே

டுமீலுதான் அட டுமீலுதான்
அவன் Gun'ல சுட்டா டுமீலுதான்
டம்மாலுதான் அட டம்மாலுதான்
அவ கண்ணுல சுட்டா அவ கண்ணுல சுட்டா சுட்டா..

அட வரியா தலைமுடியே
இவ அழகுல நாங்க வாங்குரோமே அடியே
ஆமாடி வரியா இரு விழியே
அவ நடையில நீங்க மாறுவீங்க வழியே
ஏய் கூடுது ஆசை கூடுது பேச
மாறிடுதே புத்தி
தாவணியில் எரியிரோமே பத்தி
இந்த பய புள்ள அழக மனசுல மனசுல
எடுக்கனும் ஆரத்தி

டுமீலுதான் அட டுமீலுதான்
அவன் Gun'ல சுட்டா டுமீலுதான்
டம்மாலுதான் அட டம்மாலுதான்
அவ கண்ணுல சுட்டா அவ கண்ணுல சுட்டா டம்மாலுதான்

நெடுவாலி.. அடியே நெடுவாலி..

அவ கண்ணுல சுட்டா
அவ கண்ணுல சுட்டா சுட்டா..

உங்க control லில் ஊர வப்பீங்களே
இப்ப control இல்லாம போரீங்களே
குறி தப்பாம நேத்து சுட்டேனடா
இப்ப கண்ணால சூடு பட்டேனடா..

சம தில்லான ஆழு சும்மா இல்ல..
உடம்பெங்கேயும் மூளை பொய்யே இல்ல..
இது பொல்லாத case ஆனதில்ல..

காவலுக்காக வேண்டிய ஆளே காணல பாரப்பா..
FIR'ர ஒடனே போடப்பா..
அட ஒரு சன நொடியில திருடன புடிகிறேன்
மனச நீ தேடப்ப

டுமீலுதான் அட டுமீலுதான்
அவன் Gun'ல சுட்டா டுமீலுதான்
டம்மாலுதான் அட டம்மாலுதான்
அவ கண்ணுல சுட்டா டம்மாலுதான்

நெடுவாலி.. அடியே நெடுவாலி..

இந்த பெண்ணால தூக்கம் கெட்டாருங்க
ஏதும் உண்ணாம ஏக்கம் கொண்டாருங்க
நடு சாமத்தில் ரோந்து போவீங்களே
இப்ப ரூமுக்குள் ரோந்து போரீங்களே

பல சேர்வாரு கொண்டு சேர்தாருங்க
ஒழுங்கு இல்லாம ஆட்டம் போட்டாருங்க
இப்ப உள்டாவா மாறி போனாருங்க..

hey ஆழம் தெரிஞ்சி காலையும் வச்சா
தில்லே இருக்காது, தேடி வந்த முத்துவும் கிடைக்காது
உங்க துணிச்சல் மனசுல இருக்கிர வரையில
தப்பு ஒன்னும் நடக்காது

டுமீலுதான் அட டுமீலுதான்
அவன் Gஉன்ல சுட்டா டுமீலுதான்
டம்மாலுதான் அட டம்மாலுதான்
அவ கண்ணுல சுட்ட டம்மாலுதான்

நெடுவாலி.. அடியே நெடுவாலி...

No comments:

Post a Comment