PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, June 14, 2010

தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்...




Movie Name: Rhythm
Song Name: Thaniye
Singers: Shankar Mahadevan
Music Director: AR. Rahman
Lyricist: Vairamuthu

தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
புரியாதா.. பேரன்பே.. புரியாதா.. பேரன்பே..ஓஹ்..
தனியே.. தனியே.. தனியே..

ஒக்டோபெர் மாததில் அந்திமழை வானதில்
வானவில்லை ரசிதிருந்தேன்
அந்த நேரதில் யாருமில்லை தூரதில் இவள் மட்டும்
வானவில்லை ரசிக்க வந்தாள்
அன்று கண்கள் பார்து கொண்டோம், உயிர் காட்றை மாட்றி கொண்டோ
ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணைய கண்டோம்
நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது

(தனியே)

என்னுடைய நிழலையும் இன்னொருதி தொடுவது
பிழையென்று கருதிவிட்டாள்
ஒரு ஜீன்ச் அணிந்த சின்னக்கிளி ஹெல்லோ சொல்லி கைகொடுக்க
தங்கமுகம் கருகிவிட்டாள்
அந்த கள்ளி பிரிந்து சென்றாள், நான் ஜீவன் உருகி நின்றேன்
சின்னதொரு காரணதால் சிறகடிது மறைந்துவிட்டாள்
மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள் வரும் வழி தெரியுது
தனியே...

(தனியே)

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே...

படம்: ரிதம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: உன்னி மேனன்


தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே
அடி நீயும் பெண் தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைந்தோடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைந்தோடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
தினம் மோதும் கரை தோறும் அட யாரும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

காதலில் அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா...

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்...

படம் - ரிதம்
இசை - ஏ ஆர் ரஹ்மான்(2000)
பாடல்: காற்றே என் வாசல் வந்தாய்
குரல்: உன்னிகிருஷ்ணன், கவிதா கிருஷ்ணமூர்த்தி, குழுவினர்
வரிகள்: வைரமுத்து


காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

கார்காலம்மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணிக் குடை பிடிப்பாயா
அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)
பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திறண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன்என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக...
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு...

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா...

படம் : தாயின் மணிக்கொடி (1998)
இசை : வித்யா சாகர்
பாடியவர் : கோபால் சர்மா, தேவி
பாடல் வரி : வைரமுத்து


நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நானல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா...

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா

கண்ணாளனே கண்ணாளனே
உன் கண்ணிலே என்னை கண்டேன்

கண்மூடினால் கண்மூடினால்
அந்நேரமும் உன்னை கண்டேன்

ஒரு விரல் என்னை தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழகா

மறு விரல் வந்து தொடுகையில்
விட்டு விலகுதல் அழகா

உயிர் கொண்டு வாழும் நாள் வரை
இந்த உறவுகள் வேண்டும் மன்னவா

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா

இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா

ஒ... இதே சுகம் இதே சுகம்
என்னாளுமே கண்டால் என்ன

இந்நேரமே இந்நேரமே
என் ஜீவனும் போனால் என்ன

ம்... முத்தத்திலே பல வகை உண்டு
இன்று சொல்லட்டுமா கணக்கு

இப்படியே என்னை கட்டிக்கொள்ளு
மெல்ல விடியட்டும் கிழக்கு

அச்சப்பட வேண்டாம் பெண்மையே
எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா

இதழோடு இதழ் சேர்த்து

உயிரோடு உயிர் கோர்த்து வாழவா

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா...

தஞ்சாவூரு கோபுரமே............






Movie Name: Vaathiyar
Song Name: Thanjavooru Gopuramey
Singers: Kalyani, Karthik
Music Director: D.Imman
Lyricist: Thabu Shankar

தஞ்சாவூரு கோபுரமே
தஞ்சாவூரு கோபுரமே

என்ன உசரம் உசரம் உசரம்
சிரிச சில்ல்ரை சிடறும்

ஆத அப்பன் பேர
கூட மரந்தேன்

இந்த
உசுர உசுர உசுர
உனக்கு கோடுத பிரகும்
நீ சூடும் பூக்கள போரப்பேன்

தஞ்சாவூரு
தஞ்சாவூரு
தஞ்சாவூரு கோபுரமே
தஞ்சாவூரு கோபுரமே

===

தஞ்சாவூரு
தஞ்சாவூரு
கோபுரம்

தஞ்சாவூரு
தஞ்சாவூரு
கோபுரம்

தோடு ரெண்டு
தோடு ரெண்டு
வேனுமே
வைர மாலை வைர மாலை வேனுமே
ரெண்டும் வாங்கி தாட கள்வனே

நான் ரெண்டும் வாங்கி தந்தால்
நீ என்ன தருவ செல்லம்

நீ ரெண்டும் வாங்கி தந்தால்
நான் என்னை தருவேன் தங்கம்

உனக்கு ரொம்ப தான் ஆசை
உனக்கு ரொம்ப ரொம்ப ஆசை

சரி
என்னொடய ஆசைய நீ பர்துக
உன்னொட ஆசைய நான் பார்துகிரேன்

தஞ்சாவூரு கோபுரமே
தஞ்சாவூரு கோபுரமே

===

தஞ்சாவூரு
தஞ்சாவூரு
கோபுரம்

தஞ்சாவூரு
தஞ்சாவூரு
கோபுரம்

தினம் தினம்
என்னை நீ கூடிடு
ஜொல்ல்யாக ஊர சுதி
காடனும்
கேடதெல்லம் வாங்கி தரனும்

என்னை இழுது மடியில் போட்டு
நீ உம்ம நெரய தரனும்

என்னை இடுப்பில் சுமந்து கொண்டு
நீ சோரு ஊடி விடனும்

உனக்கு ரொம்ப தான் சேடை
உனக்கு ரொம்ப ரொம்ப சேடை

சரி என்னொட சேடைய நீ தாங்கிக
உன்னொட சேடைய நான் தாங்கிகிரேன்

தஞ்சாவூரு (தஞ்சாவூர்)
தஞ்சாவூரு (தஞ்சாவூர்)
தஞ்சாவூரு (கொபுரமே)
தஞ்சாவூரு கோபுரமே

என்ன உசரம் உசரம் உசரம் (உசரம் உசரம் உசரம்)
சிரிச சில்ல்ரை சிடறும் (சிரிச சில்ல்ரை சிடறும்)ஸ்
ஆத அப்பன் பேர
கூட மரந்தேன்

இந்த
உசுர உசுர உசுர (உசுர உசுர உசுர)
உனக்கு கொடுத பிரகும் (உசுர உசுர உசுர)
நீ சூடும் பூக்கள போரப்பேஸ்

தஞ்சாவூரு கோபுரமே (தஞ்சாவூரு கோபுரமேஸ்
தஞ்சாவூரு கோபுரமே (தஞ்சாவூரு கோபுரமே).

ஓஹ் அன்பே அன்பே....



Movie Name: Vedham
Song Name: Oh Anbe Anbe
Singers: Shankar Mahadevan
Music Director: Vidyasagar



(ஈன்ஸ்ற்றுமென்டல்)

மாளே:
ஓஹ் அன்பே அன்பே,
ஓரு குட்ட்ய் புயல் நீ (நீ நீ நீ),
ஓஹ் பென்னே பென்னே,
நான் எட்டும் திசை நஸ் (நீ நீ நீ),
நேட்ற்றும் நீ, இன்றும் நீ,
நாலை நீ, என்றும் நீ,
காலை நீ, மாலை நீ,
பகலும் நீ, இரவும் நீ,
நான் என்பதெல்லாமே நீ நீ நீ,

ஓஹ் அன்பே அன்பே,
ஓரு குட்ட்ய் புயல் நீ (நீ நீ நீ),
ஓஹ் பென்னே பென்னே,
நான் எட்டும் திசை நீ (நீ நீ நீ),

(ஈன்ஸ்ற்றுமென்டல்)

திட்திக்கும் அமிலம் நீ,
கசக்கும் அமுதமும் நீ,
மிரட்டும் கவிதை நீ,
மெல்லிக பூகம்பம் நீ,
ஹெய் சூடான நிலவும் நீ,
ஸூல்லல்லும் வானவில் நீ,
விக்னானம் மெக்னானும் இரண்டிலும்,
ஈருப்பவல் நீ,

டீஆளோகூஏ:
டர்லிங்க், ஈ வன்ட் டொ மகே இட் உப் டொ யௌ,
வித் யௌ, எவெர்ய்திங்க் ஃபீல்ச் நெவ்,
ஸொ நெவ் தட் ஈ கன்'ட் பியர் தெ தௌக்ட் ஒஃப் லொசிங்க் யௌ,
ஈ ஸ்வியர் (எசொ)...

மாளே:
மௌனம் நீ, சட்தம் நீ,
தாகம் நீ, வேகம் நஸ்,
மழையும் நீ, குடையும் நீ,
மெய்யும் நீ, பொய்யும் நீ,
நான் என்பதெல்லாமே நீ நீ நீ நீ நீ நீ...

ஓஹ் அன்பே அன்பே,
ஓரு குட்ட்ய் புயல் நீ (நீ நீ நீ),
ஓஹ் பென்னே பென்னே,
நான் எட்டும் திசை நீ (நீ நீ நீ),

(ஃபிக்ட் ட்ரக்க் / ஈன்ஸ்ற்றுமென்டல்)

ஆன்பெனும் காப்பியம் நீ,
ஹைகு கவிதையும் நீ,
ஹிட்லெரின் யுட்தம்,
நீ டெரெச முட்தமும் நீ,
பிகச்சொ ஒவியம் நீ,
பில்லையின் இருக்கலம் நீ,
ஊன்னொடு முடியட்டும்,
கடைசி அழகியும் நீ,

டீஆளோகூஏ:
ஹெய் லொவே, தௌக் யௌ ஹெஸ் டகென் திச் ஹியர்ட்,
ஆண்ட் டொர்ன் இட் அபர்ட்,
ஈ வில்ல் அல்வய்ச் பெ தெரே அண்ட் நெவெர் டெபர்ட்,
ஈட்'ச் அ ப்ரொமிசே (எசொ)...

மாளே:
நாலும் நீ, வாரம் நீ,
மாதம் நீ, வர்ஷம் நீ,
பூவும் நீ, பிஞ்சும் நீ,
காயும் நீ, கனியும் நீ,
நான் என்பதெல்லாமே நீ நீ நீ,

ஓஹ் அன்பே அன்பே,
ஓரு குட்ட்ய் புயல் நீ (நீ நீ நீ),
ஓஹ் பென்னே பென்னே,
நான் எட்டும் திசை நீ (நீ நீ நீ),
நேட்ற்றும் நீ, இன்றும் நீ,
நாலை நீ, என்றும் நீ,
காலை நீ, மாலை நீ,
பகலும் நீ, இரவும் நீ,
நான் என்பதெல்லாமே நீ நீ நீ,
ஓஹ்!

வெளிநாட்டு காற்று, தமிழ் பேசுதே.....


Movie Name: Vaanavil
Song Name: Velinaattu Kaatru
Singers: Hariharan
Music Director: Deva
Lyricist: Vairamuthu



வெளிநாட்டு காற்று, தமிழ் பேசுதே ஹோ
புரியாத பூக்கள் தலையாட்டுதே
மொழி பெயர்க்கவே அதோ அதோ
குயில் வந்ததே குறை தீர்ந்ததே

வெளிநாட்டு காற்று, தமிழ் பேசுதே ஹோ

உலகை உலகை மறந்துவிட்டேன்
ஓர் இடம் தேடி ஒளிந்து கொள்வேன்


பூவை திறந்து மறைந்து கொண்டு
பூவுக்கு தாழ்பாள் போட்டு கொள்வோம்

கண் காணாமல் முப்போகம் நாம் காணுவோம்
பூ உள்ளூறும் தேனோடு நீராடுவோம்

ஸ்ரீங்கார மாநாடு போடு
சிற்றின்ப கச்சேரி பாடு

வெளிநாட்டு காற்று, தமிழ் பேசுதே ஹோ

ஒஹ் தமிழ் பேசுதே

மழையின் துளியை ஒளி துளைத்தால்
வானவில் வண்ணம் எழுவதுண்டு

மனதை மனதை விழி துளைத்தால்
காதலின் வண்ணம் விளைவதுண்டு

உன் மின்சார முத்தங்கள் இட்டாடவா
என் ஆனந்த மூலங்கள் தொட்டாடவா

கண்கண்ட தேகங்கள் போக
காணாத பாகங்கள் வாழ்க

வெளிநாட்டு காற்று, தமிழ் பேசுதே ஹோ
புரியாத பூக்கள் தலையாட்டுதே
மொழி பெயர்க்கவே அதோ அதோ
குயில் வந்ததே குறை தீர்ந்ததே...

சில்லென்று வரும் காற்று ....


Movie Name: Ezhumalai
Song Name: Silendru
Singers: S.P.Balasubramaniyam, Sujatha
Music Director: Mani Sharma


பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், சுஜாதா
இசை: மணிஷர்மா

சில்லென்று வரும் காற்று
என்னை ஏன் இன்று சுடுகின்றது
அம்மம்மா அதே காற்று
என்னை எங்கெங்கோ தொடுகின்றது
என்னை ஆடையாய் நீ சூடிடு
உந்தன் கூந்தல் பாலம் மூடிடு
இந்த ஏகாந்த நேரத்தில் ஏதேதோ ஆசைகளோ

(சில்லென்று வரும்...)

வண்டென என் மனம் வந்து இந்த ஊதா பூவை ஊதும்
தேன் ஏந்தும் தங்க பாத்திரம் மேல் வந்து நின்ற மாத்திரம்
விட்டது தொட்டது போக கொஞ்சம் வைத்தால் என்ன மீதம்

அன்புக்கு உண்டு சாத்திரம் ஆகாது இந்த ஆத்திரம்
கண்ணே நீ ஓர் சித்திரம் என் கையில் என்றும் பத்திரம்
அன்பே நீ ஓர் மந்திரம் நான் ஆனேன் உன்னால் எந்திரம்
ஒவ்வொரு நாளும் நீயாட பூ மஞ்சம் நான் போடவா - ஹ்ம்ம் ....

(சில்லென்று வரும் ...)

முக்கனி சக்கரை சேர அது பாதம் பாலில் ஊற
தித்திக்கும் வேளை அல்லவா வெட்கத்தை போக சொல்லவா
கற்பனை செய்திடும் கம்பன் உன்னை கண்டால் தோற்று போவான்
சொல்லாலே வித்தை செய்கிறாய் உள் அர்த்தம் வைது சொல்கிறாய்
பெண்மை என்னும் ஜாதியில் அவள் பேசும் பேசும் ஜாடையில்
ஜாடை செய்தால் போதுமே கை ஜாதி பூவை கிள்ளுமே
கிள்ளிடும் நேரம் கூச்சங்கள் தாளாமல் நான் துள்ளவ - ஹ்ம்ம்...

(சில்லென்று வரும்...)

உன் புன்னகை கண்டு மயங்கி...

Movie Name: Ezhumalai
Song Name: Un Punnagai
Singers: Harini, Mallikarjun
Music Director: Mani Sharma


உன் புன்னகை கண்டு மயங்கி
பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால்
என் செய்வெய்ன் என் செய்வெய்ன் என் செய்வெய்ன்
உன் கணிமை கண்டு விரும்பி
தோகை மயிலும் கடனாய் கேட்டால்
என் செய்வெய்ன் என் செய்வெய்ன் என் செய்வெய்ன்
உன் நிழலை சூரியன் கேட்டால்
உன் நிறத்தை பௌர்னமி கேட்டால்
உன் வாசம் மல்லிகை கேட்டால்
உன் ஸ்வாசம் தெண்ட்றல் கேட்டால்
அதுதான் வேணடும் எண்ட்றழுதால்
என் செய்வெய்ன் என் செய்வெய்ன் என் செய்வெய்ன் -நான்
என் செய்வெய்ன் என் செய்வெய்ன் என் செய்வெய்ன்
உன் புன்னகை கண்டு மயங்கி பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால்
என் செய்வெய்ன் என் செய்வெய்ன் என் செய்வெய்ன்

உன் கன்னம் இரண்டில் விழுகிற குழியை
முந்திரி கேட்டல் என் செய்வெய்ன்
அதை கேட்பது கன்ன நீ எண்ட்றால்
முத்தம் தந்து விடு
உன் உள்ளங்க்கையை தாமரை மோட்டு
தானமாய் கேட்டால் என் செய்வெய்ன்
அதை கேட்பது அன்பே நீ எண்ட்றால்
அதை என்னகே தந்து விடு
உன் பக்தி மோதம் தா வெண்ட்று
கடவுள் கேட்டால் என் செய்வெய்ன்
என்னகே என்னகே முழுசாய் தந்து விடு

உன் புன்னகை கண்டு மயங்கி பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால்
என் செய்வெய்ன் என் செய்வெய்ன் என் செய்வெய்ன்
உன் கணிமை கண்டு விரும்பி தோகை மயிலும் கடனாய் கேட்டால்
என் செய்வெய்ன் என் செய்வெய்ன் என் செய்வெய்ன்

உன் அழகை புகழும் வாய்ப்பை
தமிழின் கவிகள் கேட்டால் என் செய்வெய்ன்
அந்த வாய்ப்பே அன்பே நீ கேட்டால்
அதை உடனே தந்து விடு
உன் நெட்றி போட்டாய் வாழும் சுகதை
வின்மீன் கேட்டால் என் செய்வெய்ன்
என் உயிரின் உயிரே நீ கேட்டால்
தயங்காமல் தந்து விடு
உன் ஆயுள் முழுதும் கூடவர
காலம் கேட்டால் என் செய்வெய்ன்?
உன்னகென பிறந்த என்னகே தந்து விடு

உன் புன்னகை கண்டு மயங்கி பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால்
என் செய்வெய்ன் என் செய்வெய்ன் என் செய்வெய்ன்
உன் கணிமை கண்டு விரும்பி தோகை மயிலும் கடனாய் கேட்டால்
என் செய்வெய்ன் என் செய்வெய்ன் என் செய்வெய்ன்

என் கண்ணின் மணியும் நீதான்
என் கயில் ரெகை நீதான்
என் இதழின் ஈரம் நீதான்
என் இரவின் விடியல் நீதான்
உணர்வை,உயிரை,உடலை உன்னகே
தந்தேனே தந்தேனே தந்தேனே
தந்தேனே தந்தேனே தந்தேனே

Wednesday, May 26, 2010

உயிரே உயிரே இது...

படம் : எல்லாமே என் காதலி
பாடல் : உயிரே உயிரே
இசை : மரகத மணி
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : ஹரிஹரன்



உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ
உருகும் மனமே அது நீ கண்ட பேரின்பமோ
உலகினில் நாளும் காணாத ஏடு இல்லாத
தேவ பந்தம் இதுவோ
கதிரொளி மாறி போனாலும் மாறி போகாத
உண்மை சொந்தம் இதுவோ
அந்த தெய்வீக பந்ததில் உண்டான உறவிது

உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ
உருகும் மனமே அது நீ கண்ட பேரின்பமோ

மனதினில் ஓ தீபமாக வந்த பொன் மானே
விழிகளும் ஓ தெய்வமாக காணும் பூந்தேனே
உயிர் மொழி நீயடி உனகென்ன நானடி
உயிர் போனாலும் போகாது நம் அன்பு சாட்சிகள்

உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ

அன்பிலே வாழுகின்றேன் இன்ப பேராலயம்
மன்னனும் போற்றும் இந்த உயிர்கள் சரணாலயம்
வானமே மாறினும் காலமே தேயினும்
மனம் தான் தீட்டும் உயிர் காதல் மறையாது அழியாது

உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ
உருகும் மனமே அது நீ கண்ட பேரின்பமோ
உலகினில் நாளும் காணாத ஏடு இல்லாத
தேவ பந்தம் இதுவோ
கதிரொளி மாறி போனாலும் மாறி போகாத
உண்மை சொந்தம் இதுவோ
அந்த தெய்வீக பந்ததில் உண்டான உறவிது
உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ...