Movie Name: | Vaathiyar |
Song Name: | Thanjavooru Gopuramey |
Singers: | Kalyani, Karthik |
Music Director: | D.Imman |
Lyricist: | Thabu Shankar |
தஞ்சாவூரு கோபுரமே
தஞ்சாவூரு கோபுரமே
என்ன உசரம் உசரம் உசரம்
சிரிச சில்ல்ரை சிடறும்
ஆத அப்பன் பேர
கூட மரந்தேன்
இந்த
உசுர உசுர உசுர
உனக்கு கோடுத பிரகும்
நீ சூடும் பூக்கள போரப்பேன்
தஞ்சாவூரு
தஞ்சாவூரு
தஞ்சாவூரு கோபுரமே
தஞ்சாவூரு கோபுரமே
===
தஞ்சாவூரு
தஞ்சாவூரு
கோபுரம்
தஞ்சாவூரு
தஞ்சாவூரு
கோபுரம்
தோடு ரெண்டு
தோடு ரெண்டு
வேனுமே
வைர மாலை வைர மாலை வேனுமே
ரெண்டும் வாங்கி தாட கள்வனே
நான் ரெண்டும் வாங்கி தந்தால்
நீ என்ன தருவ செல்லம்
நீ ரெண்டும் வாங்கி தந்தால்
நான் என்னை தருவேன் தங்கம்
உனக்கு ரொம்ப தான் ஆசை
உனக்கு ரொம்ப ரொம்ப ஆசை
சரி
என்னொடய ஆசைய நீ பர்துக
உன்னொட ஆசைய நான் பார்துகிரேன்
தஞ்சாவூரு கோபுரமே
தஞ்சாவூரு கோபுரமே
===
தஞ்சாவூரு
தஞ்சாவூரு
கோபுரம்
தஞ்சாவூரு
தஞ்சாவூரு
கோபுரம்
தினம் தினம்
என்னை நீ கூடிடு
ஜொல்ல்யாக ஊர சுதி
காடனும்
கேடதெல்லம் வாங்கி தரனும்
என்னை இழுது மடியில் போட்டு
நீ உம்ம நெரய தரனும்
என்னை இடுப்பில் சுமந்து கொண்டு
நீ சோரு ஊடி விடனும்
உனக்கு ரொம்ப தான் சேடை
உனக்கு ரொம்ப ரொம்ப சேடை
சரி என்னொட சேடைய நீ தாங்கிக
உன்னொட சேடைய நான் தாங்கிகிரேன்
தஞ்சாவூரு (தஞ்சாவூர்)
தஞ்சாவூரு (தஞ்சாவூர்)
தஞ்சாவூரு (கொபுரமே)
தஞ்சாவூரு கோபுரமே
என்ன உசரம் உசரம் உசரம் (உசரம் உசரம் உசரம்)
சிரிச சில்ல்ரை சிடறும் (சிரிச சில்ல்ரை சிடறும்)ஸ்
ஆத அப்பன் பேர
கூட மரந்தேன்
இந்த
உசுர உசுர உசுர (உசுர உசுர உசுர)
உனக்கு கொடுத பிரகும் (உசுர உசுர உசுர)
நீ சூடும் பூக்கள போரப்பேஸ்
தஞ்சாவூரு கோபுரமே (தஞ்சாவூரு கோபுரமேஸ்
தஞ்சாவூரு கோபுரமே (தஞ்சாவூரு கோபுரமே).
No comments:
Post a Comment