PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, December 19, 2011

மாவிளக்கு ஏத்திவச்சி...




மாவிளக்கு ஏத்திவச்சி ஏ பச்சரிசி பொங்கவச்சி
படையலத்தான் போட்டு வைய்யி
அட எல்லோருக்கும் பங்கு வைய்யி
சாதிசனம் ஒத்துமையா சாமிக்கித்தான் நேந்துக்கிட்டு
செய்யயிறது அத்துனையும் வச்சியாக முடிஞ்சிடுமே
அட வச்சியாக முடிஞ்சிடுமே...

ஏ கருப்பண்ண சாமிடா
அட அதிருது அதிருது பூமிதான்
நம்ம நெனைச்சது நடக்குற தேதிடா
இனி நல்லாருக்கும் நம்மக்காலந்தான்

முறடா இளங்குதுர அலைகிறதே அடக்கிடவாடா

அடடா கடிவாலம் தூக்கிடவா அடங்கிட நீ வா

தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
அட அடிதடி நடக்குது மனசுலப்படப்படன்னு

கருப்பண்ணன் கருப்பண்ணன் சாமி வர்றான்டா
ஏழுமலை ஏழுகடல் தாண்டி வர்றான்டா
ஏழைப்பாழை மக்களையும் காக்கவர்றான்டா

குத்துன்னுதான் அந்த பிரம்மனம் அழகா
கட்டிவச்சா தொட்டிக்கோபுரம் அடியே
கண்ணத்துல போட்டுக்க நான் வரவா ஆத்தி

கட்டாந்தரை அட நெனப்பாய் கெடக்கு

பக்கத்துல வந்து எடுக்கணும் சொடக்கு

வாடி வாடி

கனலா மொகம் திருப்பு மெதந்திடுவேன் படக்கென நானே

மெதுவா அடக்கிறுக்கு புடிச்சிருச்சே எனைத்தொடத்தானே

பக்கத்துல நீ இருக்கையில நெறுப்புக்குந்தான் குளிரெடுக்கும்

அட கொடி இடை ஒடிந்திடும் படைவீரன் நெனப்புடா

கருப்பண்ணன் கருப்பண்ணன் சாமி வர்றான்டா
ஏழுமலை ஏழுகடல் தாண்டி வர்றான்டா
ஏழைப்பாழை மக்களையும் காக்கவர்றான்டா...

No comments:

Post a Comment