Movie Name: | Azhagiya Tamil Magan |
Song Name: | Ellaa Pugazhum |
Singers: | AR. Rahman |
Music Director: | AR. Rahman |
Lyricist: | Vaali |
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக் கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே
எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக் கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே
ஓ ஹே தோழா... முன்னால் வாடா...
உன்னால் முடியும்...
தள தளபதி தளபதி நீதான் நீதான்
அன்புத் தலைவா.. வெற்றி நமக்கே..
அழகிய தமிழ் மகன் நீதானே.. நீதானே...
எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக்கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே...
நீ இன்றை இழக்காதே... நீ இன்றை இழக்காதே
இன்றை விதைத்தால் நாளை முளைக்கும்
அதை நீ மறக்காதே நீ அதை நீ மறக்காதே
நீ அதை நீ மறக்காதே...
நேற்று நடந்த காயத்தை எண்ணி நியாயத்தை விடலாமா
நியாயம் காயம் அவனே அறிவான் அவனிடம் அதை நீ விட்டுச் செல்
ஹே தோழா முன்னால் வாடா உன்னால் முடியும்
தள தளபதி தளபதி நீதான் நீதான்
அன்புத் தலைவா.. வெற்றி நமக்கே..
அழகிய தமிழ் மகன் நீதானே..
எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக்கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
மாணவன் மனது வைத்தால் முடியாதென்பது இல்லை..
கடல் போல், மலை போல், காற்றை போல், பூமி போல்
நீ பெருமை சேராடா
பிறந்தோம் இருந்தோம் சென்றோம் என்ற வாழ்வை தூக்கிப் போடடா
மாணவன் மனது வைத்தால்...
எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக்கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக்கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே
ஓ ஓ ஓ ஓ தோழா முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும்
தோழா முன்னால் வாடா
உன்னால் முடியும்
தளதளபதி தளபதி நீதான் நீதான்
அன்புத்தலைவா வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீதானே
மாணவன் மனது வைத்தால்...
No comments:
Post a Comment