Movie Name: | Aasai |
Song Name: | Meenamma |
Singers: | Anuradha Sriram, UnniKrishnan |
Music Director: | Deva |
Lyricist: | Vairamuthu |
மீனம்மா...
அதிகாலையிலும் அந்திமாலையிலும் உந்தன் ஞாபகமே
சின்னச்சின்ன மனங்கலும் சின்னச்சின்ன குனங்கலும்
மின்னல்போல வந்து வந்து போக
உன் மனமும் என் மனமும் ஒன்ரை ஒன்ரு ஏற்றுக்கொண்டு
ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட
(மீனம்மா)
ஒரு சின்னப் பூத்திரியில் ஒலி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இலம் தத்திக்கோர் புது வித்தை
காட்டிடவா
ஒரு ஜன்னல் அங்கிருக்கு உனை எட்டிப்பார்ப்பதர்க்கு
அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத்
தீண்டிட வா
ஜாதிமல்லிப்பூவே தங்கவென்னிலாவே
ஆசைதீரவே மெதுவாய் மெதுவாய்த் தொடலாம்
(மீனம்மா)
அன்ரு காதல் சொல்லியதும் இரு கன்னம் கில்லியதும்
அடி இப்போதும் நிரம் மாராமல் என் நெஞ்சில் நிர்கிரது
அங்கு பட்டுச் சேலைகலும் நகை நட்டும் பாத்திரமும்
உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கன்னில்
நிர்கிரது
மாமங்காரன் நானே பாயைப்போடு மானே
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் வரலாம்
(மீனம்மா)
No comments:
Post a Comment