PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, June 14, 2010

பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா...



Movie Name: Azhagi
Song Name: Pattu Solli Paada
Singers: Sadhana Sargam
Music Director: Illayaraja
Lyricist: pazhani bharathi


பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா
கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்களம் தந்ததம்மா
குங்குமமும் மங்களமும் ஒட்டி வந்த ரெட்டை குழந்தையடி
சந்தனத்து சிந்து ஒன்று கட்டி கொண்டு மெட்டொன்று தந்ததடி

(பாட்டு)

இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேஸ்
தனிமையிலே அலையடிது ஒதுங்கி வந்தேன்
வானவில்லின் வரவுதனை யார் அரிவார்
வாழகை செல்லும் பாதைதனை யார் உரைப்பார்
இருள் தொடங்கிடும் மேர்கு அங்கு இன்னும் இருப்பது எதர்கு
ஒளி தொடங்கிடும் கிழக்கு உண்டு பொதுவினில் ஒரு விளக்கு
ஓளி இருக்குமிடம் கிழக்குமில்லை மேர்குமில்லை

(பாட்டு)

புதிய இசை கதவு இன்று திரந்ததம்மா
செவி உணரா இசையை மனம் உணர்ந்ததம்மா
இடம் கொடுத டெய்வம் அதை அரிந்து கொண்டேன்
வாழ்தி அதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்
அன்று சென்ற இளம் பருவம் அதை எண்ண எண்ண மனம் நிரையும்
அன்று இழந்தது மீண்டும் எந்தன் கையில் கிடைதது வரமே
அதை கை பிடிதே தொடர்ந்து செல்வேன் கலக்கமில்லை.

No comments:

Post a Comment