படம்: காதல் சுகமானது
இசை: சிவா
பாடல் வரி: விவேக
இசை: சிவா
பாடல் வரி: விவேக
அடி சுகமா சுகமா சுடிதாரே
அடி சுகமா சுகமா சுடிதாரே
நான் என்னை மறந்தேன் உன்னை பார்த்தே
இரு விழிகளால் எந்தன் இதயத்தை
நார் நாராய் கிழிக்காதே
நீ ஆசை காட்டி மறையாதே
என்னை ஆர்வகொளார் ஆக்காதே
துருதுருதுரு
ரோஜா தோட்டம் வைத்தேன்
செடிகள் உன்னை பூத்தது
ஓடை நீரில் பார்த்தேன்
உந்தன் கண்கள் நீந்துது
ஏன் காதலி ஒ காதலி
இன்று போதுமே உன் காலடி
அடி நீ மட்டும் என்னை நீங்கினால்
இந்த வாழ்வெல்லாம் சுமைதானடி
அடி சுகமா சுகமா சுடிதாரே...
துருதுருதுரு
கூந்தல் ஓரம் வந்தால்
நல்ல இரவை பார்க்கலாம்
கொஞ்சம் கீழே வந்தால்
இதழில் விடியல் பார்க்கலாம்
நீ சேலையில் கொஞ்சம் மூடிய
தொப்புல்தானடி பகல் சூரியன்
அடி நான் இங்கே உருவானதும்
உந்தன் நினைவினால்
மட்டும் வாழ்பவன்
அடி சுகமா சுகமா சுடிதாரே...
No comments:
Post a Comment