PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, January 31, 2012

வா நிலாவே வான் நிலாவே


வா நிலாவே வான் நிலாவே
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி
நீயும் அன்று பார்த்ததுண்டு நீல
வான் மதி நீ அதன் சாட்சி

மகாலட்சுமியின் மனை தாண்டியே
வெளியேறினால் கலைவாணியே
இந்த வீட்டினில் இருவரும்
ஒன்றாகும் திருநால் தான் ஏது?

மகாலட்சுமியின் மனை தாண்டியே
வெளியேறினால் கலைவாணியே

வா நிலாவே வான் நிலாவே
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி
நீயும் அன்று பார்த்ததுண்டு நீல
வான் மதி நீ அதன் சாட்சி

மகாலட்சுமியின் மனை தாண்டியே
வெளியேறினால் கலைவாணியே

சிறு மழையினில் கரைத்திடும்
மணல் வீட உயிர் காதல் என்றது
நாம் படித்ததும் கிழித்திடும்
காகிதமா அன்பு பாடல் என்றது

இங்கு இவளுக்கும் இவனுக்கும்
இணை என்று அந்த இறைவன் சொன்னது
அன்று வகுத்தவன் வகுத்ததை
பிரித்து வைத்து என் விதியா வெல்வது

இரு நெஞ்சிலே உருவானது
நிஜ காதலா வெறும் காணல
அன்று சேர்ந்தது இன்று
பிரிச்சிட தான சொல் கண்மணி

வா நிலாவே வான் நிலாவே
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி
நீயும் அன்று பார்த்ததுண்டு
நீல வான் மதி நீ அதன் சாட்சி

மகாலட்சுமியின் மனை தாண்டியே
வெளியேறினால் கலைவாணியே

இளம் காற்றையும் பூவையும் சேர்த்து வைக்க
இங்கு கானம் பாடுவேன்
நான் நினைத்தது நடைபெறும் நிமிஷம் வரை
விழி உஞ்சல் ஆடுவேன்

இங்கு மறுபடி மகிழ்ச்சியில் மிதத்திடுமா
இந்த மன்னன் மாளிகை
இரு மனங்களை திரும்பவும் இணைக்கனுமா
அந்த காதல் தேவதை
அதற்காக தான் உயிர் வாழ்கிறேன்
அது போல என் உடல் வேகுறேன்
இந்த குடும்பத்தின் மனம் காத்திட வேண்டும்
வா கண்மணி

வா நிலாவே வான் நிலாவே
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி
நீயும் அன்று பார்த்ததுண்டு
நீல வான் மதி நீ அதன் சாட்சி...

No comments:

Post a Comment