PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, January 31, 2012

உன்னை பெத்தவேன் உன்னை பெத்தானா செஞ்சானா

Movie name: 3 (Three) (2011)
Music: Anirudh
Singer(s): Dhanush
Lyrics: Dhanush


உன்னை பெத்தவேன் உன்னை பெத்தானா செஞ்சானா
பதிலே தெரியாமா கிறுக்கு ஆனேன்..
கண்ணோரம் மை பூசி என் மைனா நடந்து வந்தா
ஊரு கண்ணு எல்லாம் அவ பின்னால

அடி பெண்ணே உன் மேலேதானே லவ்ஸ் லவ்ஸ்
உன்னை கண்ட முதல் நாள் மத்தது எல்லாம் தினுசு தினுசு...
எம் மாமன் எம் மாமன் பெத்த முத்தழகியே
எம் மனசோரம்மல்லு கட்டும் பேரழகியே

உன்னை பெத்தவேன் உன்னை பெத்தானா செஞ்சானா
பதிலே தெரியாமா கிறுக்கு ஆனேன்..
கண்ணோரம் மை பூசி என் மைனா நடந்து வந்தா
ஊரு கண்ணு எல்லாம் அவ பின்னால

ஏ பஸ் ஸ்டாண்டு ஓரத்துல முன்னப்பாக்கும் நேரத்துல
பின்னாலே நாய் போலே வந்தானே உங்கப்பன்
அவன சமாளிச்சு உன்னை நான் டாவடிச்சு
காலத்த ஓட்டுரண்டி நாலஞ்சு மாசமா
காரித் துப்பினாலும் பீல் பண்ணா மனசு இது
கரெக்ட் பண்ணாம போகாது என் உசுரு
உன்னை நானும் வச்சுருக்கேன் ஹார்ட்டுபீட்டுல
கூட்டுட்டு போவேனே என் சொந்த வண்டியில

உன்னை பெத்தவேன் உன்னை பெத்தானா செஞ்சானா
பதிலே தெரியாமா கிறுக்கு ஆனேன்..
கண்ணோரம் மை பூசி என் மைனா நடந்து வந்தா
ஊரு கண்ணு எல்லாம் அவ பின்னால

அய்யோ அவ லுக்கு அதுதான் செம கிக்கு
அவ ரெட்டை ஜடை கட்டின ஸ்டைலு மாமு
அதுல ஒத்த ரோஜா வச்ச அவ மாமா நானு

பட்டுவேட்டி கட்டிக்கிட்டு பச்சைக்கல்லு சொக்கா போட்டு
மாரியம்மன் திருவிழாவுக்கு வந்தேண்டி உன்ன தேடி
ஃபாரின் சென்ட் அடிச்சு பட்டிணத்து வாட்சு கட்டி
பம்பரம் போல உன்னை சுத்தி வந்தேண்டி
மனசுல நான் இருந்தும் ஏண்டி நீ மறைக்கிற
பதிலே சொல்லாம என் மனச உடைக்கிற
உங்கப்பன் கழுத்துல வைப்பேண்டி KNIFE-U
அப்புறம் நீதாண்டி என்னோட WIFE-U
WIFE WIFE WI..WIFE-u LIFE LIFE LI..LIFE-U
உங்கப்பன் ஒரு TORTURE...
உங்கண்ணன் ஒரு TORTURE..
எப்படி இதை சமாளிக்க போறேன்
நானு தெரியல பொண்ணே உன்னால கண்ணே உன்னால தொல்லை
உன்னால தூங்கி நான் பல நாளே ஆச்சு...

No comments:

Post a Comment