PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Wednesday, January 18, 2012

ஜனவரி நிலவே நலம்தானா...

படம் : என் உயிர் நீதானே
இசை : தேவா

ஜனவரி நிலவே நலம்தானா
ஜனகனின் மகளே சுகம்தான
உனிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன்
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்
என்னனமோ பேச எண்ணி தவித்தேன்
(பொய் சொல்லாதே )


ஜனவரி நிலவே நலம்தானா
ஜனகனின் மகளே சுகம்தானா
உனிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன்
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்
என்னனமோ பேச எண்ணி தவித்தேன்
(பொய் சொல்லாதே ) x3


உன்னை விட ரத்யும் அழகில்லை
(பொய் சொல்லாதே )


உன்னை விட நதயும் அழகில்லை
(பொய் சொல்லாதே )


உன்னை விட மலரும் அழகில்லை
(பொய் சொல்லாதே )


ஓஓஒ , உன்னை விட மயிலும் அழகில்லை
(பொய் சொல்லாதே )


ரத்யும் அழகில்லை , நதயும் அழகில்லை
மலரும் அழகில்லை , மயிலும் அழகில்லை
(பொய் சொல்லாதே )


விண்ணும் அழகில்லை , மண்ணும் அழகில்லை
மானும் அழகில்லை , நானும் அழகில்லை
(பொய் சொல்லாதே )


ஜென்னல் ஓரம் மின்னல் வந்து சிரிக்கும்
கண்ணுக்குள்ளே காதல் மழை அடிக்கும்
மூசி நின்று போன பின்பும் எனக்கும்
நெஞ்சில் உந்தன் ஞாபகமே இருக்கும்
(பொய் சொல்லாதே )


நேற்று வரை நெஞ்சில் யாருமில்லை
(பொய் சொல்லாதே )


இன்று முத்த ல் இதயம் துடிக்கவில்லை
(பொய் சொல்லாதே )


உன்னை காணும் வரை காதல் தெரியவில்லை
(பொய் சொல்லாதே )


கண்ட பின்பு கண்ணில் தூக்கமில்லை
(பொய் சொல்லாதே )


நிலவு நீ இன்றி இரவும் எனக்கில்லை
பாவை நீ இன்றி பகலும் எனக்கில்லை
(பொய் சொல்லாதே )


இன்னும் ஒரு கோடி ஜென்மம் வரும் போதும்
வஞ்சி நீ இன்றி வாழ்கை எனக்கில்லை
(பொய் சொல்லாதே )


உன் பாதம் பட்ட பூமி எங்கும் ஜொலிக்கும்
நீ சுடி கொண்ட காகிதபூ மணக்கும்
உன் புன்னகையில் என் மனது திறக்கும்
உன் கண்ணசைவில் காதல் கொடி பறக்கும்
( பொய் சொல்லாதே )


ஜனவரி நிலவே நலம்தானா
ஜனகனின் மகளே சுகம்தானா
உனிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன்
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்
என்னனமோ பேச எண்ணி தவித்தேன்...

No comments:

Post a Comment