கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ??
காலம் இனி நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ??

பச்சை கிளியானால் பறந்தேனும் தேடுவேன்...
பாடிவரும் தென்றலாகி தேரேறி ஓடுவேன்...
சென்ற இடம் காணோம்... சிந்தை வாடலானேன்...
சேதி சொல்லும் யாரும் தூது சொல்ல காணேன்...
சென்ற யாவும் எல்லாம் நிழல் போல தோணுதே...
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே...
இங்கே அங்கே...
காணாமல் நானும் உயிர் வாழ்வது எங்கே?...

No comments:
Post a Comment