PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, January 31, 2012

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ

Movie name: Muppozhudhum Un Karpanaigal (2011)
Music: G. V. Prakash Kumar
Singer(s): Mohammed Irfan
Lyrics: Thamarai



யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ

உன் மார் மீதும்
தோள் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்
கரைகளே இல்லா நதி ஒரே ஒன்றில் கதி

ஓர் ஆகாய தூரம்
நான் போகின்ற போதும் என் பக்கத்தில் நிற்பாள் அவள்
நான் வீழ்கின்ற நேரம் ,
பொன் கை ரெண்டும் நீளும் தன் கக்கத்தில் வைப்பாள் அவள்

நான் காலைப் பனி
நீ புல்லின் நுனி நான் வீழாமல் நீ தாங்கினாய்

நான் கேளா ஒலி
நீதானே மொழி என் ஓசைக்கு பொருளாகிறாய்…ஓஓ ஹோ …

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

நான் தூங்காத போதும்
என் துன்பத்தின் போதும் என் அன்னை போல் காத்தாய் எனை
பொன் வான் எங்கும் நீயே
விண்மீன் ஆகின்றாயே நான் அண்ணாந்து பார்ப்பேன் உனை
நான் கேட்கும் வரம்
என் வாழ் நாள் தவம் உன் அன்பன்றி வேறேதடி

ஒஹ் பாரா முகம்
நீ காட்டும் கணம் நான் கூறாமல் சாவேனடி …ஹோ ஹோ …

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

வானின் புலம் தாணி நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ

உன் மார் மீதும்
தோள் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்...

மழை பொழியும் மாலையில்...

Movie name: Muppozhudhum Un Karpanaigal (2011)
Music: G. V. Prakash Kumar
Singer(s): Aalap Raju, G. V. Prakash Kumar, Megha
Lyrics: Thamarai


மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆக
மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதொ ஆக

oh ho.. o o.. oh ho ho baby..
oh ho.. o o.. oh ho ho baby.. dont go..

என் கனாவில் உனை அழைத்து செல்கின்றேன்
முன் சொல்லத சில விருப்பம் சொல்கின்றேன்
காதோரமாய் செந்தூரம்
கரைந்து போகும் நம் தூரம்
இருவரும் ஒருவரை மாறுவோம் இனி..

oh ho.. o o.. oh ho ho baby..
oh ho.. o o.. oh ho ho baby.. dont go..

மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆக

நீ இல்லாமல் இந்த இரவும் விடியாதேய்
நீ வராமல் இந்த கனவும் முடியாதேய்
பூங்கட்றிலே கை கோர்த்து
புதையும் மண்ணில் தோல் சேர்த்து
போகிறோம் போகிறோம், போங்குதேய் நிலா.. ஒ ஒ..
oh ho.. o o.. oh ho ho baby..
oh ho.. o o.. oh ho ho baby.. dont go..

மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆக
மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதொ ஆக

oh ho.. o o.. oh ho ho baby..
oh ho.. o o.. oh ho ho baby.. dont go...

அந்தியின் வெய்யிலை, பந்தாடுதே பெய் மழை

Movie name: Muppozhudhum Un Karpanaigal (2011)
Music: G. V. Prakash Kumar
Singer(s): G. V. Prakash Kumar, Blaaze, Andrea Jeremiah
Lyrics: Thamarai



அந்தியின் வெய்யிலை, பந்தாடுதே பெய் மழை
இன்னிலை சொல்லுதே, என் காதலின் வானிலை

ஒரு முறை ஒரு முறை, என் விழிகளை பாராயோ
கனவுகள் கசிந்திட, அது கதைப்பதை கேளாயோ
பாதி கண்களை மூடுகிறேன்
மீதி கண்களை தேடுகிறேன்
உள்ளும் புறமும் உன்முகமே
உந்திட கண்டேனெ

என் நெஞ்சம் எங்கும் பொங்குகின்ற காதல்
அதை சொல்லிவிட வேண்டும் என்ற ஆவல்
அட என்ன வந்து சத்ததென்றல் கேட்டால்
என்ன செய்வென் நான்...

ஒரு மொட்டவிழ்ந்த ஒற்றை ரோஜா பார்த்தேன்
என் கட்டவிழ்ந்த காதில் சொல்ல ஏலும்
அதை நம்பவில்லை நம்பவில்லை நானும்
வாங்கவில்லை நான்....

பலவர்ண வண்ண கற்க்கள் வைத்த கைப்பை
நம் பெயர்களை அச்சடித்த கோப்பை
நீ துங்கவென்று கத கத போர்வை
தேடுகின்றன் நான்....

நீ தொட்டிகேணி சிற்பி சங்கு கறுப்பா
மான் குட்டி படம் முதுசரம் தரவா
தேன் குட்டி பொல துவள்தாங்கி தரவா
என்ன தான் வாங்க...

you got me empty on my pocket -stop it
you got me filling like a broke- oh no ..
face-o kili girl,... bommai girl
...make a feel incredible
i see the time, see the place, i wanna know
are you ready for my phone-callatic syllable...
ennadi time, ennadi place, ennadi show
are you ready for my phone-callatic syllable ..
gonna get her gonna get her, by my side
gonna get her gonna get her, in my life
gonna get her gonna get her, wrong or right
gonna get her gonna get her right right right (2) ..

சிரிபை இருக்கும் உன்னக்கு வீட்டில்..
செயர்கை அருவி தரலாம்..
இதயம் முழுதும் ஈரம்
அதனால் செடிகள் வளர்க்க தரலாம்
அழகு செய்யும் சாதனம்
வாங தோண்றும் காரணம்
உன்னை சேர்ந்த பின்புதான்
அழியும் அவறின் நாணமும்

ஒர் பக்கம் வந்தால் அதிகமாய் துடிக்கும்
தள்ளிசென்ட்றால் லப்புதப்பு அடிக்கும்
அட இதயத்தை அவள் கையில் தந்தால்
என்ன செய்வாளோ..

உன்னை யேந்தி செல்ல எப்பொழுதும் இருபேன்
என்று சொல்லும்படி காலனிகள் கொடுபேன்
ஓர் தேவை என்றால் கால்மிதியாய் கிடப்பேன்
தாங்கினால் என்ன...(ஒரு முரை ஒரு ...)

ooooh..
what it is in your mind that you want too see
what can i get for you ..say
i give you parisu girl what ever parisu girl
you be my thulasi girl, you be so lovable
tell me what you like girl, tell me tell me what you like girl
tell me what you like girl, tell me tell me what you like girl
coz i would bring the moon down for you
and i would make them green turn too
and i would do whatever i do
and i would do will just for you ...


let me rewind,rewind, to a new time
bring the both chime, until you are mine

உனது பெரிய படத்தால்
அறயின் சுவரை மறைத்து விடவா..
நிலவின் ஒளியில் மின்னும் முகத்தை
விரலை நீட்டி தொடவா...
தஜ்மகால் வாங்லாம்
சக்ஜகனாய் மாறலாம்
ஏர்கவில்லை நான் அதை
உன்னகு பின்பு வாழ்வதை ..

மலர் வெட்கங்கள ரொம்ப ரொம்ப அல்லுப்பு..
விரல் மோதிரஙள் இப்பொதெல்லாம் சலிப்பு
அட தங்கதுக்கு தங்கநகை எதுக்கு
வாஙவில்லை நான்

ஒரு முறை ஒரு முறை, என் விழிகளை பாராயோ
கனவுகள் கசிந்திட, அது கதைப்பதை கேளாயோ...

ஞாபகம் இல்லையோ என் தோழி...

Movie name: Gnabagangal
Music: James
Singer(s): S.P.Balasubramanium
Lyrics: Pa.Vijay


ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி

சொல்லாமல் சுமையானது
சோகங்கள் சுகமானது
ஏதோதோ நினைவோடுதடி
சில பார்வைகள் நீ பார்ப்பதும்
வார்த்தைகள் நீ தந்ததும்
நெஞ்சோடு நிழலாடுதடி

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி

கவிஞன் எழுதிய எழுதிய
அழகிய அழகிய கவிதை நீ
உனக்கென உருகிய உருகிய
முகிலினை விலகிய நிலவு நீ
எழுதிய என் பார்வை உனதில்லையா
தழுவிய உன் ஸ்வாசம் எனதில்லையா ஆஆஆஆ

நேற்றெல்லாம் நிஜமானது
காற்றெல்லாம் சுகமானது
கண்ணெல்லாம் கனமாகிறது
சிலநாட்கள் தான் அழகானது
காலங்கள் இதமானது
எல்லாமே க..ன..வா..கிறது

ஒரு முறை கண்களில் பார்த்தது
ஒரு யுகம் வாழ்ந்தது நெஞ்சமே
இருதயம் விடுவதும் அழுவதும்
தொடுவதும் சுடுவதும் போதுமே

இதுவரை என் பேனா நின்றதில்லை
உன்பெயர் சொல்லாமல் சென்றதில்லை

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி

சொல்லாமல் சுமையானது
சோகங்கள் சுகமானது
ஏதோதோ நினைவோடுதடி

சில பார்வைகள் நீ பார்ப்பதும்
வார்த்தைகள் நீ தந்ததும்
நெஞ்சோடு நிழலாடுதடி

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி...