Music: எம்.எஸ்.விஸ்வநாதன்
Singer(s): TM சௌந்தரராஜன்
Lyrics: கண்ணதாசன்
யாரை நம்பி நான் பிறந்தேன் போங்க டா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்க டா வாங்க
குளத்திலே தன்னியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலெ பணமில்லே பெத்தபுள்ளே சொந்தமில்லே
தென்னையா பெத்தா இளநீரு பிள்ளையா பெத்தா கன்நீரு
பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளையின் மனமே கல்லம்மா
பானையிலே சோரிருந்த பூனைகளும் சொந்தமாடா
சோதனையை பங்கு வெச்சா சொந்தமில்லே பந்தமில்லே
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிஇருக்கு தெளிவாக
நினைதால் முடிப்பேன் சரியாக நீ யார் நான் யார் போ டா போ
ஆடியிலே வரும் காதடிச்சா ஐப்பசியில் மழை வரும்
தேடி வரும் காலம் வந்தால் செல்வமெல்லம் ஓடிவரும்
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்க டா வாங்க...
No comments:
Post a Comment